சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிக்கான மெகா ஏலமானது இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ளது. ஏலம் நடைபெற இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில் சமீபத்தில் நடைபெற உள்ள ஏலத்துக்கான விதிமுறைகள் பிசிசிஐ-யால் அறிவிக்கப்பட்டது. இதனால், அந்த விதிகள் வெளியானது முதல் எந்தெந்த அணிகள் எந்தெந்த வீரர்களை எடுக்கப்போகிறார்கள் எனத் தகவல்கள் பரவி ஐபிஎல் தொடருக்கு மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. Read More – ஐபிஎல் 2025 : வெளியானது மெகா ஏலம் […]
சென்னை : பாகிஸ்தான் நட்சத்திர பேட்ஸ்மேனான பாபர் அசாம் பேட்டிங்கில் பல சாதனைகள் படைத்தாலும், அவர் கேப்டனாக பல சறுக்கலை மட்டுமே சந்தித்துள்ளார். மேலும், தொடர்ந்து 50 ஓவர் உலகக்கோப்பைத் தொடர் மற்றும் ஆசியக் கோப்பை தொடர் என அனைத்திலும் பாகிஸ்தான் அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அவர் மீது பல விமர்சனங்கள் வைக்கப்பட்டது. இதனால், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிவித்தார். இதனால், அப்போது ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனாக பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து […]
துபாய் : இந்த ஆண்டில் கடந்த ஜூன் மாதம் ஆண்களுக்கான டி20 உலகக்கோப்பையானது நடைபெற்றது. அதில் இந்திய அணி இறுதி போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை வென்று அசத்தியது. தற்போது, மகளீருக்கான டி20 உலகக்கோப்பை தொடரானது நாளை (அக்-2) தொடங்கவுள்ளது. இந்த தொடரின் போட்டிகள் அனைத்தும் ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற இருக்கிறது. நாளைத் தொடங்கும் இந்த தொடரில் முதல் போட்டியாக வங்கதேச மகளீர் அணியும், ஸ்காட்லாந்து மகளீர் அணியும் மோதவுள்ளது. இதற்கு முன் நடைபெற்ற எந்த […]
சென்னை : வங்கதேச அணியுடனான டெஸ்ட் தொடர் முடிவடைந்த நிலையில் இந்திய அணி அடுத்ததாக வங்கதேச அணியுடன் டி20 தொடரை விளையாட இருக்கிறது. இந்த தொடர் வரும் அக்-6ம் தேதி தொடங்க இருக்கிறது. இந்த தொடர் முடிந்த பிறகு அடுத்ததாக நியூஸிலாந்து அணி, இந்திய அணியில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளது. இந்த சுற்றுப் பயணத்தில் 3 டெஸ்ட் போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரை விளையாடவுள்ளனர். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேற வேண்டுமென்றால் இந்தியாவுக்கு இந்த […]
சென்னை : இந்த ஆண்டு நவம்பரில் ஆஸ்திரேலிய அணியுடன், இந்திய அணி பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாட உள்ளது. மேலும், நடந்து முடிந்த வங்கதேச அணியுடனான டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-0 என கைப்பற்றி அசத்தியது. இதைத் தொடர்ந்து அடுத்ததாக வங்கதேச அணியுடனான 3 போட்டிகள் அடங்கிய டி20 தொடரானது வரும் அக்-6 தேதி தொடங்கவுள்ளது. இந்த தொடருக்கான அணியை பிசிசிஐ சமீபத்தில் வெளியிட்டது. இதில், ருதுராஜ் கெய்க்வாட் அணியில் இடம்பெறாததால் ரசிகர்கள் பிசிசிஐ-யை கேள்வி […]
கான்பூர் : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-0 என தொடரைக் கைப்பற்றி அசத்தியுள்ளது. நடந்த முடிந்த இந்த டெஸ்ட் தொடரில், தொடரின் நாயகன் விருதை சுழல் ஜாம்பவானான ரவிச்சந்திரன் அஸ்வின் கைப்பற்றி உள்ளார். இந்த தொடரில் சிறப்பாக ஒரு ஆல்-ரவுண்டர் பெர்ஃபாமன்ஸை கொடுத்த அவர் மொத்தமாக 11 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். மேலும், 114 ரன்களும் எடுத்திருப்பார், அதில் ஒரு சதமும் அடங்கும். இந்த தொடரில் […]
கான்பூர் : இந்திய மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த டெஸ்ட் தொடர் இன்று முடிவடைந்துள்ளது. 2 போட்டிகள் அடங்கிய இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி முதல் போட்டியில் வெற்றி பெற்று முன்னிலை வகித்திருந்தது. இதனைத், தொடர்ந்து கடந்த செப்-27ம் தேதி இந்த தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியானது கான்பூர் கிரீன் பார்க் மைதானத்தில் தொடங்கியது. முன்னரே மழை பொலிவு ஏற்பட்டதால் ஈரப்பதம் காரணமாக போட்டி 1 மணி நேரம் தாமதமாகவே தொடங்கியது. முதல் […]
கான்பூர் : கடந்த 4 நாட்களாக நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் இன்று காலை தொடங்கப்பட்டது. இந்த போட்டியின் 2-வது மற்றும் 3-வது நாள் மழையின் காரணமாக நடைபெறாமல் போனது. இந்த நிலையில் நேற்று 4-ஆம் நாள் ஆட்டம் தொடங்கியது. அதில் வங்கதேச அணியின் விக்கெட்டுகளை மளமளவென எடுத்த இந்திய அணி பேட்டிகளும் மிகத் தீவிரமாக ரன்களை சேர்த்தது. அதிலும், டி20ஐ போல அதிரடி காட்டிய இந்திய அணி வங்கதேச அணியின் பவுலர்களை […]
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, அதிகபட்சமாக கூலாக இருந்து தான் பார்த்திருக்கிறோம். ஒரு சில சமயங்களில், மட்டும் கோபத்தை வெளிக்காட்டியும் பார்த்திருக்கோம். அதில் அவர் கோபப்படாமல் சிக்கல்களான சூழலில் கூலாக இருந்து போட்டியில் அணியை வெற்றிபெற வைப்பது பெரிய அளவில் பேசப்படுவதை விட, சில சமயங்களில் கோபப்பட்டால் அது மிகப்பெரிய விஷயமாக பேசப்பட்டு விடும். அப்படி தான் நடந்து முடிந்த ஐபிஎல் 2024 சீசனில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிரான போட்டியில் […]
கான்பூர் : இன்று நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியின் 4-ஆம் நாள் ஆட்டமானது நிறைவு பெற்றுள்ளது. கடந்த 2 நாட்களாக நடைபெறாமல் இருந்த இந்த போட்டி, 4-வது நாளான இன்று எந்த ஒரு தடங்களுமின்றி தொடங்கியது. அதன்படி, நடைபெற்ற முதல் செஷன் முடிவில் இரு அணிகளுமே சரிசமனான நிலையில் இருந்து வந்தது. ஆனால், 2-வது செஷனில் 233 ரன்களுக்கு வங்கதேச அணி ஆல்-அவுட் ஆனதை தொடர்ந்து, இந்திய அணி பேட்டிங் களமிறங்கி விளையாடியது. வங்கதேச அணியில் அதிகபட்சமாக […]
சென்னை : விராட் கோலி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ரன்கள் எடுப்பதன் மூலம் பல சாதனைகளை முறியடித்து புதிய சாதனைகளை படைப்பதை வழக்கமாகவே வைத்து இருக்கிறார். அப்படி தான் தற்போது, வங்கதேச அணிக்கு எதிராக விளையாடி வரும் டெஸ்ட் போட்டியில் குறிப்பிட்ட ரன்கள் எடுத்து பிரமாண்டமான சாதனையை செய்து அந்த சாதனைப் பட்டியலில் இடம்பிடித்து இருக்கிறார். அது என்ன சாதனை என்றால் சர்வதேச கிரிக்கெட்டில் 27, 000 ரன்களைக் கடந்த 4வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். […]
கான்பூர் : நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் போட்டியில், 4-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கப்பட்டது. இதில் முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி 233 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. அதன் பிறகு இந்திய அணி பேட்டிங் களமிறங்கியது, அதில் டெஸ்ட் போட்களில் விளையாடுவது போல அல்லாமல் டி20 போட்டிகளில் விளையாடுவது போல் தனது தொடக்கத்தை அமைத்தது. அதிலும், குறிப்பாக இளம் வீரரான ஜெய்ஸ்வால் அதிவேக அரை சதம் அடித்து சாதனைப் படைத்தார். மேலும், இந்திய அணியும் 10.1 ஓவர்களில் […]
கான்பூர் : இந்திய மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி 233 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதனைத் தொடர்ந்து இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸ் பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்கத்தையே டி20 போல் ஆரம்பித்த இளம் தொடக்க வீரரான ஜெய்ஸ்வால் தற்போது அதிரடியாக விளையாடி சாதனை படைத்துள்ளார். அவர் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அதிவேக அரை சதத்தையும் பதிவு செய்துள்ளார். அதன்படி வெறும் 31 பந்துகளுக்கு […]
கான்பூர் : இந்திய மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியின் 4-வது நாள் ஆட்டம் இன்று கான்பூரில் நடைபெற்று வருகிறது. கடந்த 2 நாட்களாக மழையால் தடைபட்டிருந்த இந்த ஆட்டம் இன்று மீண்டும் தொடங்கியது. இந்த நாளின் முதல் ஷெசனானது தற்போது முடிவடைந்துள்ளது. இந்த முதல் ஷெசனில் 31 ஓவர்களில், 98 ரன்கள், 3 விக்கெட்டுகள் என விறுவிறுப்பாகவே முடிவடைந்துள்ளது. இதனால், இந்த செஷனில் எந்த ஒரு அணியும் ஆதிக்கம் செலுத்தாமல், சமமாகவே […]
கான்பூர் : வங்கதேச அணி இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் தொடர் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 2-வது டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெற்று வரும் நிலையில், இந்த போட்டியின் 2-வது மற்றும் 3-வது நாள் ஆட்டம் மழையால் நடைபெறாமலே போனது. தற்போது, 4-வது நாளான இன்று மழை, வெளிச்சமின்மை என எந்த ஒரு தடையுமின்றி போட்டி தொடங்கியுள்ளது. இந்த போட்டி தொடங்குவதற்கு முன்பே மழைப்பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. […]
துபாய் : ஐசிசியின் அடுத்த கட்ட தொடரான மகளீருக்கான டி20 உலகக்கோப்பை வரும் அக்- 3 முதல் அக்-20 வரை துபாயில் நடைபெற இருக்கிறது. அந்த தொடருக்கு முன்னதாக வார்ம்-அப் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. அதன்படி, நேற்று இந்திய மகளீர் அணிக்கும், வெஸ்ட் இண்டீஸ் மகளீர் அணிக்கும் வார்ம்-அப் போட்டியானது நடைபெற்றது. இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மகளீர் அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இதனால், இந்திய மகளீர் அணி முதலில் பேட்டிங் செய்ய […]
பிரிஸ்டல் : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த ஒரு நாள் தொடரின் கடைசி போட்டி இன்று கவுண்டி மைதானத்தில் நடைபெற்றது. ஏற்கனவே இந்த தொடரின் 4 போட்டிகள் நடைபெற்ற நிலையில், 2-2 என சமநிலையில் இருந்து வந்தது. இதனால், 5-வது மற்றும் கடைசி போட்டியில் வெற்றி பெறுபவர்கள் இந்த தொடரை கைப்பற்றுவார்கள் என்ற எதிர்பார்ப்பு உடனே இந்த போட்டியானது தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்து வீச்சை […]
மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக ஐபிஎல் தொடருக்கான இந்த மெகா ஏலம் தான் பேசும் பொருளாகவே இருந்து வருகிறது. அதிலும், ஐபிஎல் மெகா ஏலத்தை குறித்து பல தகவல்கள் வெளியாகி எதிர்பார்ப்பை மேலும் எகிற வைத்தது. ஆனால், சற்று முன்பே வரவேண்டிய இந்த ஐபிஎல் மெகா ஏலத்தின் விதிகள் பல காரணங்களுக்காக பிசிசிஐ வெளியிடுவதற்கு தாமதமானது. இந்த நிலையில், ஐபிஎல் அணி […]
லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை போட்டியில் விளையாடி இருந்தார். ஆனால், அதில் அவர் சிறப்பாக விளையாடவில்லை. அதனைத் தொடர்ந்து முக்கிய தொடரான ஆஷஸ் தொடரிலும் அவர் விளையாடி இருந்தார். அந்த தொடரில் விளையாடி கொண்டிருக்கையில், அவருடைய முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக பிரச்சினை ஏற்பட்டது. இதனால், சில மாதங்கள் எந்த ஒரு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாமல் இருந்தார். அதன் பிறகு நீண்ட […]
சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி அதன் கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய தோல்வியை தழுவியது. இங்கிலாந்து அணி 186 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சரித்திரம் படைத்து தொடரையும் 2-2 என சமன் செய்தது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணியில் அதிரடியாக விளையாடிய லிவிங்ஸ்டோன் 27 பந்துக்கு 62 ரன்கள் குவித்து ஆட்டத்தின் போக்கை மாற்றி இருந்தார். […]