குவாலியர் : வங்கதேச அணி, இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்று பயணத்தில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என இந்திய அணி தொடரை கைப்பற்றி இருந்தது. அதனைத் தொடர்ந்து அந்த சுற்றுப் பயணத்தில் அடுத்ததாக டி20 தொடரானாது இன்றைய நாளில் தொடங்கப்பட்டது. இதனால், இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி இன்று குவாலியரில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. ரோஹித் மற்றும் விராட் கோலி ஓய்வுக்கு பிறகு புதிதாக சூரியகுமார் யாதவ் தலைமையிலான ஒரு […]
துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய 7-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர் அணியும் மோதியது. முன்னதாக நியூஸிலாந்து மகளிர் அணியுடன் நடைபெற்ற போட்டியில் இந்திய மகளிர் அணி தோல்வியடைந்திருக்கும். இதனால், இந்த போட்டியில் வெற்றிபெறும் முனைப்புடன் இந்திய மகளிர் அணி முனைப்புடன் இந்த போட்டியில் களமிறங்கியது. இருவருக்கும் இடையே நடந்த இந்த போட்டியானது துபாயில் உள்ள சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் […]
ஷார்ஜா : நடைபெற்று வரும் டி20 உலககோப்பைத் தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. அதன்படி,பேட்டிங் கிளமிறங்கிய இங்கிலாந்து மகளிர் அணி தொடக்கத்தில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆனால், துரதிஷ்டவசமாக தொடக்க வீராங்கனையான பௌச்சியர் 23 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து களமிறங்கிய எந்த ஒரு வீரரும் நிலைத்து விளையாடாமல் சொற்பரன்களில் […]
ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5-வது போட்டியான இன்று ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இலங்கை மகளிர் அணியும் ஷார்ஜாவில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மோதினார்கள். இதற்கு முன் நடைபெற்ற பாகிஸ்தான் மகளிர் அணியுடனான போட்டியில் இலங்கை அணி தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து இந்த போட்டியில் வெற்றி பெறும் முனைப்புடன் களமிறங்கினார்கள். இதனால், இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இலங்கை மகளிர் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதனால், அதிரடியாக […]
சென்னை : அடுத்த ஆண்டில் நடைபெறப்போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தின் விதிமுறைகளை சமீபத்தில் பிசிசிஐ வெளியிட்டிருந்தது. இந்த மெகா ஏலம் வரும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகளும் ஒரு பக்கம் நடைபெற்று வரும் நிலையில் ரசிகர்களிடையே இருக்கும் எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருந்து வருகிறது. இந்த நிலையில், ஒரு சில ஐபிஎல் உரிமையாளர்கள் தங்களுக்கு இந்த ஆர்டிஎம் (RTM – Right to Match) விதிகளில் மாற்றம் […]
துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 4-வது போட்டியாக நேற்று நியூசிலாந்து மகளிர் அணியும் இந்திய மகளிர் அணியும் மோதியது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி மிகச்சிறப்பாக விளையாடி 160 ரன்கள் எடுத்தது. அதிலும், அந்த மகளிர் அணியின் கேப்டனான டெவின் 57 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். மேலும் இந்த 160 ரன்கள் எட்டுவதற்கு மிக முக்கியக் காரணமாகவும் அவர் அமைந்திருந்தார். அதைத் தொடர்ந்து அடுத்ததாக களமிறங்கிய இந்திய மகளிர் அணி வீராங்கனைகளின் […]
துபாய் : ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பைத் தொடரில் நேற்று இந்திய மகளிர் அணி, நியூஸிலாந்து மகளிர் அணியை எதிர்த்து விளையாடியது. அதில், இந்திய மகளிர் அணி 58 ரன்கள் என்ற பெரிய ரன் வித்தியாசத்தில் நியூஸிலாந்து மகளிர் அணியிடம் தோல்வியடைந்தது. இந்த தோல்வியால் இந்திய ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்தை சந்தித்துள்ளனர். இந்த தோல்வியின் மூலம் இந்திய மகளிர் அணியின் அரை இறுதி வாய்ப்புக்கு பாதிப்பு ஏற்படுமா என ரசிகர்கள் கேள்வி […]
லக்னோ : நடைபெற்று வரும் இரானி கோப்பை டெஸ்ட் போட்டியில் மும்பை அணியும் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியும் மோதி வருகிறது. இந்தப் போட்டியில் அஜின்க்யா ரகானே தலைமையிலான மும்பை அணியில் இடம் பெற்றிருந்த சர்ஃபரஸ் கான், மும்பை அணியில் முதல் இன்னிங்ஸ்க்கு பேட்டிங் செய்த போது தனி ஒருவனாக நின்று 222* ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் விளையாடி அசத்தியிருந்தார். தொடக்கத்தில் பேட்டிங் சற்று தடுமாறிய விளையாடிய மும்பை அணி இவரது விளையாட்டால் அந்த இன்னிங்ஸில் 537 […]
துபாய் :2024 மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் 4-வது போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில், இந்திய மகளிர் அணியும், நியூசிலாந்து மகளிர் அணியும் மோதியது. விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த இந்த போட்டியில் திடீரென நிகழ்ந்த ஒரு விஷயம் தற்போது பெரிய சர்ச்சையாகவும் மாறியது. ஏனென்றால் போட்டியில், இந்திய அணி பந்துவீசும்போது, 14வது ஓவரை வீச திப்தி ஷர்மா வந்தார். அப்போது, அந்த ஓவரின் கடைசி பந்தில் பேட்டிங் செய்த அமெலியா கெர், […]
துபாய் : இன்று நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரின் 4-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், நியூஸிலாந்து மகளிர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, பேட்டிங் களமிறங்கிய நியூஸிலாந்து அணியின் தொடக்கத்தில் களமிறங்கிய வீராங்கனைகள் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதனால் நியூசிலாந்து மகளிர் அணியின் தொடக்கம் நன்றாகவே அமைந்தது. ஆனாலும், இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து அந்த அணியின் கேப்டனான டேவின் […]
துபாய் : நடைபெற்று வரும் மகளிருக்கான டி20 உலகக்கோப்பை தொடரில் 3-வது போட்டியானது இன்று துபையில் நடைபெற்றது. இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியும், தென்னாபிரிக்கா மகளிர் அணியும் மோதியது. முதலில் டாஸ் வென்ற தென்னாபிரிக்கா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் அடிப்படையில், வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி பேட்ஸ்மேன்கள் முதல் இன்னிங்ஸ்க்கு களமிறங்கினர்கள். தொடக்கத்தை சிறப்பாக அமைக்க தவறிய தொடக்க வீராங்கனைகளால் ஆரம்பத்தில் சறுக்கலை சந்தித்தது. ஆனால், 3-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய […]
குவாலியர் : வங்கதேச அணி இந்தியாவில் மேற்கொண்டு விளையாடி வரும் சுற்று பயணத்தில், அடுத்ததாக 3 போட்டிகள் அடங்கிய டி20 தொடரில் விளையாடவுள்ளது. இதில், முதல் போட்டியானது வரும் ஞாயிற்றுகிழமை (அக்.6ம் தேதி) மாலை 7.30 மணிக்கு குவாலியர் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. முன்னதாக பிசிசிஐ, வங்கதேச அணிக்கு எதிரான இந்த டி20 தொடருக்கான அணியை அறிவித்திருந்தது. அதை பார்த்த இந்திய ரசிகர்கள் பலரும் வரவேற்றாலும், பல ரசிகர்கள் சர்ச்சைக்குரிய கேள்விகளை பிசிசிஐ-யிடம் முன்வைத்தனர். மேலும், அந்த […]
காபூல் : நேற்று (அக்.3) ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ரஷித் கானுக்கு திருமணம் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியில் உள்ள சக வீரர்கள் பலர் நேரில் கலந்து கொண்டு அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் இவரது திருமண விழா நடந்தது. இந்த திருமண விழாவில் வண்ண வாண வேடிக்கைகள் வெடிக்கப்பட்டது. […]
ஷார்ஜா : மகளிர் உலகக்கோப்பை 2024 தொடர் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் மகளிர் அணியும், இலங்கை மகளிர் அணியும் மோதியது. இந்த போட்டி தொடங்குவதற்கு முன்பு பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாத்திமா சனா மீது ஒருவர் அவருடைய கேப்டன்சி பற்றி விமர்சித்துப் பேசியிருந்தார். அவர் வேறு யாரும் இல்லை, பிரபல கிரிக்கெட் வர்ணனையாளரும், பாகிஸ்தான் வீராங்கனை அலியா ரியாஸின் கணவருமான அலி யூனிஸ் தான். இவர், பாகிஸ்தான் அணி […]
சென்னை : 2024 க்கான மகளிருக்கான டி20 உலகக்கோப்பைத் தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று தொடங்கிய இந்த தொடரில் 2 போட்டிகள் முடிந்த நிலையில், இன்றும் இரண்டு போட்டிகள் நடைபெற இருக்கிறது. அதில், இந்திய அணிக்கு இன்று இரவு நியூஸிலாந்து மகளிர் அணியுடன் போட்டி நடைபெற இருக்கிறது. இந்த முறை நடைபெறும் இந்த உலகக்கோப்பை தொடருக்கு இந்திய ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. இந்த நிலையில், இந்திய அணிக்கு அறிவுரை கூறும் […]
ஷார்ஜா : மகளிருக்காக நடைபெற்று வரும் உலகக்கோப்பைத் தொடரில் 2-வது போட்டியானது நடைபெற்றது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் மகளிர் அணியும், இலங்கை மகளிர் அணியும் மோதியது. முன்னதாக நடைபெற்ற இந்த தொடரின் முதல் போட்டியில் வங்கதேச அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து அதே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் மகளிர் அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. அதன்படி, ஓப்பனிங் களமிறங்கிய வீராங்கனைகள் இருவரும் சொற்பரன்களில் […]
ஷார்ஜா : மகளிருக்கான டி20 உலகக்கோப்பைத் தொடரானது இன்று கோலாகலமாக ஷார்ஜாவில் தொடங்கியது. இந்த தொடரின் முதல் போட்டியாக வங்கதேச மகளிர் அணியும், ஸ்காட்லாந்து மகளிர் அணியும் சார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் மோதினார்கள். இதில், டாஸ் வென்ற வங்கதேச மகளிர் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, பேட்டிங் களமிறங்கிய வங்கதேச அணிக்கு நல்லதொரு தொடக்கம் அமையவில்லை. இதனால், தட்டி தட்டியே அந்த அணியால் ரன்களை சேர்க்க முடிந்தது. அதிலும், 3-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய சோபனா […]
ஷார்ஜா : கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த மகளிருக்கான டி20 உலகக்கோப்பையின் 9-வது தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்குகிறது. இந்த உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் 20-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இன்றைய நாளில் 2 போட்டிகள் நடைபெறவுள்ளது. அந்த இரண்டு போட்டியும் ஒரே மைதானமான ஷார்ஜா மைதானத்தில் நடைபெறுகிறது. இதில், முதல் போட்டியாக வங்கதேச மகளிர் அணியும், ஸ்காட்லாந்து மகளிர் அணியும் பிற்பகல் 3.30 மணிக்கும், அதனைத் தொடர்ந்து 2-வது […]
ஷார்ஜா : ஐசிசியின் மகளீருக்கான டி20 உலகக்கோப்பையின் 9-வது தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று கோலாகலமாகத் தொடங்குகிறது. இதில், இன்றைய நாளில் 2 போட்டிகள் நடைபெறவுள்ளது. முதல் போட்டியாக வங்கதேச மகளீர் அணியும், ஸ்காட்லாந்து மகளீர் அணியும் பிற்பகல் 3.30 மணிக்கு மோதவுள்ளது. இந்த போட்டியானது ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. மேலும், அதனைத் தொடர்ந்து இன்றைய நாளில் 2-வது போட்டியாக பாகிஸ்தான் மகளீர் அணியும், இலங்கை மகளீர் அணியும் இரவு 7.30 மணிக்கு […]
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிக்கான மெகா ஏலமானது இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ளது. ஏலம் நடைபெற இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில் சமீபத்தில் நடைபெற உள்ள ஏலத்துக்கான விதிமுறைகள் பிசிசிஐ-யால் அறிவிக்கப்பட்டது. இதனால், அந்த விதிகள் வெளியானது முதல் எந்தெந்த அணிகள் எந்தெந்த வீரர்களை எடுக்கப்போகிறார்கள் எனத் தகவல்கள் பரவி ஐபிஎல் தொடருக்கு மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. Read More – ஐபிஎல் 2025 : வெளியானது மெகா ஏலம் […]