துபாய் : மகளிர் டி20 உலகக் கோப்பை 2024 தொடரில் இன்று நடைபெற இருக்கும் போட்டியில் இலங்கை அணியை இந்தியா எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் கட்டாயமாக வெற்றிபெறவேண்டும் என்ற நிலையில் இந்திய அணி இருக்கிறது. எனவே, இந்த முக்கியமான போட்டியில், தங்களுடைய அணி வீராங்கனைகளுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக ஜெமிமா பேசியுள்ளார். போட்டிக்கு முன்பு வலைப்பயிற்சியிலிருந்த ஜெமிமா சக வீராங்கனைகளுடன் பேசியதை பிசிசிஐ வீடியோவாக கொடுத்த பேட்டியில் பேசியதாவது, “இந்த போட்டியில் வெற்றிபெற்றால் அந்த வெற்றியை நான் […]
முல்தான் : இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதில் முதல் டெஸ்ட் போட்டியானது முல்தான் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்சில் ஜோ ரூட் 27 ரன்கள் எடுத்த போது, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 5000 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற அசாத்திய சாதனையை ஜோ ரூட் படைத்தார். இந்த போட்டியில் […]
பெங்களூர் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது வங்கதேசத்துக்கு எதிரான சர்வதேச டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் விளையாடி முடித்த பிறகு அடுத்ததாக நியூசிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த டெஸ்ட் தொடருக்கான முதல் போட்டி அக்டோபர் 16 முதல் பெங்களூரில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், போட்டி நடைபெற இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், நியூசிலாந்து அணியில் இந்த தொடரில் விளையாடவுள்ள வீரர்கள் குறித்த விவரங்களை அணியின் […]
டெல்லி : வங்கதேச அணி இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்றுப் பயணத்தில் நடைபெற்று வரும் டி20 தொடரின் 2-வது போட்டி இன்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக நடைபெற்ற இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றிருந்தது. கம்பீரின் திட்டம் : கம்பீரின் தலைமைப் பயிற்சியில் இந்திய அணி இந்த டி20 தொடரில் களமிறங்கியது, குறிப்பாக மாயங் யாதவ், அர்ஷதீப் சிங் […]
துபாய் : மகளிர் டி20 உலகக் கோப்பை 2024 தொடர் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில். நேற்று நடைபெற்ற 10-வது போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணியும் மோதியது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா அபாரமாக விளையாடி நியூசிலாந்தை 60 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்நிலையில், இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் ஆஸ்திரேலியா தொடர்ந்து இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்து புள்ளிப்பட்டியலில் 4 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்தது. அதே சமயம், நியூசிலாந்து அணி கடுமையான தோல்வியைச் […]
டி20 மகளிர் உலகக்கோப்பைத் தொடரின் 12-வது போட்டியாக இன்று இந்திய மகளிர் அணியும், இலங்கை மகளிர் அணியும் மோதுகிறது. துபாய் : விறுவிறுப்பாக நடைபெற்று வரும் மகளிருக்கான டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்திய மகளிர் அணி 1 வெற்றி, 1 தோல்வி என 2 புள்ளிகள் பெற்று புள்ளிபட்டியலில் முதலிடம் இருந்து வருகிறது. இந்த நிலையில், இன்று இந்திய அணி தங்களது லீக் சுற்றின் 3-வது போட்டியில் இலங்கை மகளிர் அணியுடன் விளையாடவுள்ளனர். இந்த போட்டியானது துபாயில் […]
இன்று நடைபெற்ற டி20 மகளிர் உலகக்கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி வெற்றிப் பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்து வருகிறது. ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும் மோதியது. இதில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய மகளிர் அணி பேட்டிங் தேர்வு செய்த் விளையாடியது. அதன்படி, களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி தொடக்கத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதன்பிறகு, சிறுது நேரத்தில் முதல் விக்கெட்டை இழந்தாலும் […]
துபாய் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஷஃபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா இருவரும் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் சரியான விளையாட்டை வெளிப்படுத்த முடியாமல் திணறி வருகிறார்கள். இதுவரை, இரண்டு போட்டிகள் இந்த தொடரில் விளையாடி இருக்கும் அவர்கள் அதிரடியான தொடக்கத்தை கொடுக்க முடியாமல் இருப்பதால் பழையபடி பார்முக்கு திரும்பவேண்டிய சூழ்நிலையில் உள்ளனர். இவர்களுடைய அதிரடியான கம்பேக் எந்த ஆட்டத்தில் வெளிவரும் என்று தான் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துள்ளார்கள். ரசிகர்களைப் […]
லக்னோ : ரெஸ்ட் ஆஃப் இந்தியா மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான இந்திய உள்ளூர் கோப்பை தொடரான இரானி கோப்பை தொடரின் டெஸ்ட் போட்டியானது லக்னோவில் நடைபெற்று வந்தது. இந்த போட்டி டிராவானதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸ் அடிப்படையில் மும்பை அணி இந்த போட்டியை வெற்றி பெற்றுள்ளது. இதனால், 27 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மும்பை அணி சாம்பியன் பட்டம் வென்று சாதனைப் படைத்துள்ளது. இதனால் வெற்றி பெற்ற இந்த மும்பை அணிக்கு, ரூ.1 கோடி பரிசுத்தொகையை […]
துபாய் : இந்தியா மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகளுக்கு இடையே நடைபெற்ற மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் லீக் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. முன்னதாக நடைபெற்ற நியூஸிலாந்து அணியுடனான போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. அதனைத் தொடர்ந்து, வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் இந்த போட்டியில் இந்திய மகளிர் அணி சிறப்பாக செயல்பட்டது. அதிலும், பேட்டிங், ஃபீல்டிங் மற்றும் பவுலிங் என அனைத்திலும் இந்திய அணி தனது […]
சென்னை : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தை இந்தாண்டு நவம்பர் மாதம் கடைசி வாரத்தில் இரு நாட்கள் நடத்த பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது. மெகா ஏலம் நடைபெற இன்னும் 1 மாதம் இருப்பதால் இன்னும் வரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் பிசிசிஐ வெளியிடவில்லை. சமீபத்தில், இந்த ஐபிஎல் மெகா ஏலத்திற்கான விதிகளை மட்டுமே பிசிசிஐ வெளியிட்டிருந்தது. அதுவும் சில விதிகள் முரண்பாடாக இருப்பதால் ஒருசில அணிகள் பிச்சியிடம் அந்த விதியை மாற்றியமைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்ததாகவும் […]
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேசத்துக்கு இடையேயான டி20 தொடரில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணியின் இளம் வீரரான மாயங்க் யாதவ் சர்வதேச டி20 கிரிக்கெட்டின் முதல் போட்டியில் அறிமுகமானார். பொதுவாகவே இளம் வீரரை வெகுவாக உற்சாகப்படுத்தும் இந்திய தலைமைப் பயிற்சியாளரான கவுதம் கம்பீர், இந்த டி20 தொடரில் இளம் வீரர் மாயங்க் யாதவை அறிமுகப்படுத்தி விளையாடவைத்தார். அவரது நம்பிக்கை வீன்போகத வண்ணமே மாயங்க் யாதவ் அந்த போட்டியில் சிறப்பாக விளையாடி இருந்தார். மேலும், அறிமுகமான […]
துபாய் : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் 7-வது போட்டியில் இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் மோதியது. இந்த போட்டியில் விளையாடுவதற்கு முன்பு இந்திய அணி நியூசிலாந்து அணியுடன் மோதியது. அந்த போட்டியில் தோல்வி அடைந்த காரணத்தால் இரண்டாவது போட்டியில் வெற்றிபெறும் முனைப்புடன் தங்களுடைய இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டது. Read More- கைகொடுத்த நிதான பேட்டிங்..! பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய மகளிர் அணிக்கு முதல் வெற்றி..! இந்த போட்டியில் அருமையாக செயல்பட்டு […]
ஷார்ஜா : மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அணியும், தென்னாபிரிக்க அணியும் ஷார்ஜாவில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று அசத்தி இருந்தது. மேலும், நடைபெற்று வரும் இந்த தொடரில், தொடர்ந்து 2-வது வெற்றியையும் இங்கிலாந்து மகளிர் அணி பதிவு செய்துள்ளது. இந்தத் தொடரில் தனது முதல் போட்டியில் வங்கதேச அணியை எதிர்கொண்ட இங்கிலாந்து மகளிர் அணி 23 […]
ஷார்ஜா : நடைபெற்று வரும் டி20 மகளிர் கோப்பையின் 9-வது போட்டியில் இன்று இங்கிலாந்து மகளிர் அணியும், தென்னாப்பிரிக்க மகளிர் அணியும் ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. அதன்படி பேட்டிங் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி தொடக்கத்தை நன்றாக அமைத்தாலும், அதைத் தொடர்ந்து மளமளவென விக்கெட்டுகளை இழக்கத் தொடங்கியது. தென்னாப்பிரிக்கா அணியில் களமிறங்கிய எந்த ஒரு வீராங்கனையும் போதிய நிதானத்துடன் விளையாடாததால் அந்த […]
சென்னை : கடந்த 17 ஆண்டுகளாக இந்திய அணி, பாகிஸ்தான் மண்ணில் எந்த ஒரு விளையாட்டும் விளையாடியதில்லை. இந்திய வீரர்களுக்கு பாகிஸ்தானில் அச்சுறுத்தல் இருப்பதனால், அதனைச் சுட்டி காட்டி ஒவ்வொரு முறையும் பாகிஸ்தான் மண்ணில் விளையாடுவதை இந்திய அணி தவிர்த்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில், 7 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த ஐசிசியின் சாம்பியன்ஸ் ட்ராபி தொடர் மீண்டும் அடுத்த வருடம் தொடங்கவுள்ளதால் அதற்கான எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. ஆனால், அந்த சாம்பியன்ஸ் ட்ராபி தொடர் பாகிஸ்தானில் நடைபெறும் […]
துபாய் : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பையில் இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர் அணியும் மோதியது. விறுவிறுப்பாக இந்த போட்டியானது நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட போது, இந்திய மகளிர் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்று தங்களது ஆதிக்கத்தை செலுத்தியது. மேலும், இந்த வெற்றியின் மூலம் இந்திய மகளிர் அணி சாதனை படைத்துள்ளது. முன்னதாக நியூஸிலாந்து அணியுடன் இந்திய மகளிர் அணி தோல்வியடைந்ததை தொடர்ந்து, இந்திய அணி இந்த முறை பாகிஸ்தான் […]
குவாலியர் : இந்திய அணியுடன் வங்கதேச அணி மேற்கொண்டு வரும் சுற்றுப்பயணத்தில் நேற்று டி20 தொடரானாது தொடங்கப்பட்டது. அதன்படி, நேற்று நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் விதியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில், சிறந்த பந்து வீச்சையும், அட்டகாசமான பவுலிங்கையும் செய்த இந்திய அணி வீரர்களும், இந்தியா அணியும் பல ரெக்கார்டுகளை உடைத்துள்ளனர். இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் , சர்வதேச டி20 போட்டிகளில் தொடர்ந்து 8-வது முறையாக இந்திய அணி […]
துபாய் : டி20 மகளிர் கோப்பைத் தொடரில் இன்று நடைபெற்ற 8-வது போட்டி துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியும், ஸ்காட்லாந்து மகளிர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து மகளிர் அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. அதன்படி, களமிறங்கிய ஸ்காட்லாந்து மகளிர் அணி பேட்டிங்கில் பெரிதளவு தாக்கத்தை ஏற்படுத்தாமல் தட்டி தட்டியே ரன்களைச் சேர்த்தனர். மைதானம் பெரிது என்பதாலும், மேலும் வெஸ்ட் […]
குவாலியர் : வங்கதேச அணி, இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்று பயணத்தில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என இந்திய அணி தொடரை கைப்பற்றி இருந்தது. அதனைத் தொடர்ந்து அந்த சுற்றுப் பயணத்தில் அடுத்ததாக டி20 தொடரானாது இன்றைய நாளில் தொடங்கப்பட்டது. இதனால், இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி இன்று குவாலியரில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. ரோஹித் மற்றும் விராட் கோலி ஓய்வுக்கு பிறகு புதிதாக சூரியகுமார் யாதவ் தலைமையிலான ஒரு […]