துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக்கோப்பைத் தொடரில் லீக் சுற்று போட்டிகள் நிறைவடையும் கட்டத்தை எட்டி இருக்கிறது. இதில், நேற்று இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி முதல் அணியாக அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது. இதனால், இந்திய அணியின் அரை இறுதி சுற்று கேள்வி குறியாக தற்போது மாறி இருக்கிறது. குரூப்-A பிரிவில் இந்திய மகளிர் அணி 4 புள்ளிகளுடன், +0.322 ரன்ரேட்டுடன் 2-ஆம் இடத்தில் இருந்து வருகிறது. அதே நேரம், நியூஸிலாந்து அணியை […]
ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைப் போட்டியில் இன்று நடைபெற்ற 18-வது ஆட்டத்தில் இந்திய மகளிர் அணியும், ஆஸ்திரேலியா மகளிர் அணியும் ஷார்ஜா மைதானத்தில் மோதியது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய மகளிர் அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. அதன்படி, களத்தில் பேட்டிங் இறங்கிய ஆஸ்திரேலியா அணி தொடக்கத்தில் 2 விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தது. இருப்பினும் ஆஸ்திரேலிய தொடக்க வீராங்கனையான கிரேஸ் ஹாரிஸ் நிதானமாக விளையாடி 40 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு, ஜோடி […]
ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரில் இன்று 17-வது போட்டியில் இங்கிலாந்து அணியும், ஸ்காட்லாந்து அணியும் மோதியது.இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து மகளிர் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் களமிறங்கிய ஸ்காட்லாந்து மகளிர் அணி டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதைப் போல நிதான விளையாட்டை விளையாடியது. அந்த அளவிற்கு இங்கிலாந்து மகளிர் அணியின் பௌலிங் ஸ்காட்லாந்து அணிக்கு நெருக்கடியை அமைத்தது. ஸ்காட்லாந்து அணியில் கேப்டனான கேத்ரின் பிரைஸ் மட்டும் […]
துபாய் : நடைபெற்று வரும் டி20 மகளிர் போட்டியில் இன்றைய 16-வது போட்டியில் வங்கதேச மகளிர் அணியும், தென்னாப்பிரிக்க மகளிர் அணியும் மோதியது. இதில் முதலில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. அதன்படி பேட்டிங் கிளம்புறீங்க தொடக்க வீராங்கனை டிலாரா அக்தர் ரன்ஸ் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அவருக்குப் பின் மிகவும் நிதானமாக விளையாடிக் கொண்டிருந்த மற்றொரு தொடக்க வீராங்கனையான ஷதி ராணி 19 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். இருவரையும் தொடர்ந்து […]
ஹைதராபாத் : இந்தியா – வங்கதேச அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டியானது இன்று ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. அதன்படி, தொடக்க வீரர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா களமிறங்கினர்கள். முதல் பந்தில் இருந்தே அதிரடியாக விளையாடிய சேட்டன் ‘சஞ்சு சாம்சன்’ ஒரு பந்தை கூட டிஃபன்ஸ் செய்யாமல் பவுண்டரிகளும், சிக்ஸர்களும் அடித்து வங்கதேச […]
ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 போட்டியின் 15-வது போட்டியாக இன்று நடைபெற்ற போட்டியில் நியூஸிலாந்த் மகளிர் அணியும், இலங்கை மகளிர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. அதன்படி, பேட்டிங் களமிறங்கிய இலங்கை அணி வழக்கம் போல தடுமாறிய விளையாடியது. நியூஸி. அணியின் பவுலர்களை சமாளிக்க முடியாமல் இலங்கை மகளிர் அணியின் தொடக்க வீராங்கனைகள் தடுமாறினார்கள். இதனால், அணியின் கேப்டனான சாமரி அதபத்து […]
பெங்களூரு : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் அடுத்த கட்டமாக இந்திய அணியும், நியூஸிலாந்து அணியும் 3 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ சமீபத்தில் அறிவித்திருந்தது. அதில், வேக பந்து வீச்சாளரான முகமது ஷமி அணியில் இடம்பெறவில்லை. மேலும், அவரும் சமீபத்தில் அவருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டு தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், இந்திய அணிக்கு முக்கியமானத் தொடராகக் கருதப்படும் […]
சென்னை : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது விரைவில் நடைபெற இருக்கிறது. அதற்கான விதிகளையும் சமீபத்தில் பிசிசிஐ வெளியிட்டிருந்தது. அது தற்போது ஒரு சில அணிகளிடையே சர்ச்சைகளையும் ஏற்படுத்தி இருந்தது. இது ஒரு பக்கம் இருக்கையில் ஆரம்பம் முதலே ரிஷப் பண்ட் சென்னை அணியில் இணையவுள்ளார் எனும் ஒரு தகவல் பரவி வந்தது. சமீபத்தில் பெங்களூரு ரசிகர் ஒருவர் ரிஷப் பண்ட் பெங்களூரு அணியில் இணையவுள்ளார் எனும் பொய்யான தகவலை எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருந்தார். அதனை […]
சென்னை : கடந்த ஐபிஎல் சீசனின் போது ரசிகர்களுக்காகவே நீண்ட ஹேர்ஸ்டைலுடன் தோனி களமிறங்கியது அவரது ரசிகர்கள் பலருக்கும் சந்தோசத்தை கொடுத்தது. அதற்குக் காரணம் தோனி தனது சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான போது அந்த நீண்ட ஹேர்ஸ்டைலுடன் தான் அறிமுகமானார். அதனால், கடந்த ஐபிஎல் தொடரில் ரசிகர்களுக்காக மீண்டும் அந்த ஹேர்ஸ்டைலுடன் அவர் விளையாடினார். மேலும், அதே ஹேர்ஸ்டைலுடன் தான் கிட்ட தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக தோனி இருந்து வந்தார். தோனி தனது கிரிக்கெட் வாழ்க்கை […]
பெங்களூரு : இந்திய அணி தற்போது வங்கதேச அணியுடன் டி20 தொடரில் விளையாடி வருகிறது. அதனைத் தொடர்ந்து அடுத்தபடியாக வரும் அக்-16 ம் தேதி முதல் நியூஸிலாந்து அணியுடன் 3 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. அதில் முதல் போட்டியனது பெங்களுருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. இந்த தொடருக்கான நியூஸிலாந்து அணியை சமீபத்தில் நியூஸிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்திருந்தது. அப்போது முதல் இந்திய அணியின் ரசிகர்களும் இந்த தொடருக்கான இந்திய அணியை […]
ஹைதராபாத் : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிற டி20 தொடரின் கடைசிப் போட்டியானது இன்று ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்தத் தொடரில் இதற்கு முன்பு நடந்த 2 டி20 போட்டிகளிலும் இந்தியா அணி அபாரமாக வெற்றி பெற்று தொடரை 2-0 என கைப்பற்றி இருக்கிறது. இந்தத் தொடரில் இந்தியா அணியில் மாயங்க் யாதவ், நிதிஷ் ரெட்டி போன்ற இளம் வீரர்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றனர். தலைமைப் பயிற்சியாளாரான […]
துபாய் : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பையில் 14-வது போட்டியாக இன்று ஆஸ்திரேலியா மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர் அணியும் விளையாடியது. அதில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா மகளிர் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பாகிஸ்தான் அணி பேட்டிங் களமிறங்கியது. கடந்தப் போட்டியை போலவே பாகிஸ்தான் அணி இந்த போட்டியிலும் தொடக்க வீராங்கனைகள் ரன்கள் எடுக்காமல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து அடுத்தடுத்து வெளியேறினார்கள். ஆஸ்திரேலிய அணியின் அபாரமான பந்து வீச்சால் பாகிஸ்தான் […]
ஷார்ஜா : நடைபெற்று வரும் டி20 மகளிர் உலகக்கோப்பைத் தொடரில் இன்று வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியும் வங்கதேச மகளிர் அணியும் ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி, வங்கதேச மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. வங்கதேச அணி தொடக்கத்திலே ரன்கள் எடுக்க முயன்று மளமளவென விக்கெட்டுகளை இழந்தது. ஆனால், நிதானமாக ரன்களை எடுப்பதில் கவனம் செலுத்தாமல், அடித்து […]
துபாய் : மகளிர் டி20 உலகக்கோப்பை 2024 தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணியும், இலங்கை அணியும் மோதியது. இந்த போட்டியில் இந்திய அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 4 புள்ளிகளுடன் 2-ஆம் இடத்தை பிடித்துள்ளது . இந்த போட்டியில் 27 பந்துகளில் 52 ரன்கள் குவித்த ஹர்மன்பிரீத் கவுர் ஆட்டநாயகன் விருதை வென்றார். எனவே, போட்டி முடிந்த பிறகு கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் மகிழ்ச்சியாக தன்னுடைய அணியினரைப் பாராட்டிப் […]
டெல்லி : நடைபெற்று வரும் இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான சுற்றுப் பயணத்தின் டி20 தொடரில் நேற்று இரண்டாவது போட்டியானது நடைபெற்றது. இந்தப் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லீ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் வங்கதேச அணி பவுலிங் தேர்வு தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் களமிறங்கிய இந்திய அணி முதலில் சற்று ரன்களை சேர்த்தாலும் 41 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது இளம் வீரரும், இடது கை அதிரடி பேட்ஸ்மானுமான […]
துபாய் : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரில் இன்றைய 12-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், இலங்கை மகளிர் அணியும் மோதியது. இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. அதன்படி பேட்டிங் களமிறங்கிய இந்திய தொடக்க வீராங்கனைகள் கடந்த 2 போட்டிகளை போல சொதப்பாமல் மிகவும் நிதானமான ஆட்டத்தை முதலில் வெளிப்படுத்தினர். அதன்பின் தக்க சமயத்தில் பவுண்டரிகள் மூலம் இந்திய அணி ரன்களை சேர்த்தது. […]
டெல்லி : இந்தியா-வங்கதேசம் அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் டி20 தொடரில் 2-வது போட்டியானது இன்று டெல்லியில் உள்ள அருண்ஜெட்லீ மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் களமிறங்கியது. வங்கதேச அணியின் அபார பந்து வீச்சால் தொடக்கத்தை சரியாக தொடங்க முடியாத இந்திய அணி 41 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் களமிறங்கிய இளம் வீரரான […]
துபாய் : நடைபெற்று வரும் டி20 மகளிர் உலகக்கோப்பைத் தொடரில் இன்றைய 11-வது போட்டியில் தென்னாப்பிரிக்க மகளிர் அணியும், ஸ்காட்லாந்து மகளிர் அணி மோதியது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க மகளிர் அணி தங்களது தொடக்கத்தை மிகச் சிறப்பாக ஆரம்பித்தனர். ஸ்காட்லாந்து அணியின் பவுலர்களை திணறடித்து ரன்களைச் சேர்த்தது தென்னாப்பிரிக்க அணி. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தாலும் ரன்களை எடுப்பதில் மட்டும் கோட்டை […]
துபாய் : மகளிர் டி20 உலகக் கோப்பை 2024 தொடரில் இன்று நடைபெற இருக்கும் போட்டியில் இலங்கை அணியை இந்தியா எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் கட்டாயமாக வெற்றிபெறவேண்டும் என்ற நிலையில் இந்திய அணி இருக்கிறது. எனவே, இந்த முக்கியமான போட்டியில், தங்களுடைய அணி வீராங்கனைகளுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக ஜெமிமா பேசியுள்ளார். போட்டிக்கு முன்பு வலைப்பயிற்சியிலிருந்த ஜெமிமா சக வீராங்கனைகளுடன் பேசியதை பிசிசிஐ வீடியோவாக கொடுத்த பேட்டியில் பேசியதாவது, “இந்த போட்டியில் வெற்றிபெற்றால் அந்த வெற்றியை நான் […]
முல்தான் : இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதில் முதல் டெஸ்ட் போட்டியானது முல்தான் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்சில் ஜோ ரூட் 27 ரன்கள் எடுத்த போது, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 5000 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற அசாத்திய சாதனையை ஜோ ரூட் படைத்தார். இந்த போட்டியில் […]