டாக்கா : தென்னாபிரிக்கா அணி, வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. இதில், 2 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரை விளையாடி வருகிறது. இதில், முதல் டெஸ்ட் போட்டியானது கடந்த அக்-21ம் தேதி டாக்காவில் தொடங்கியது. தென்னாபிரிக்கா அணியின் சாதனை : இந்த போட்டியில் 4-வது நாளான இன்று 7 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாபிரிக்கா வெற்றி பெற்று சாதனைப் படைத்துள்ளது. அது என்ன சாதனை என்றால், ஆசிய மண்ணில் தென்னாபிரிக்கா அணி 10 வருடங்களுக்கு பிறகு ஒரு டெஸ்ட் […]
புனே : நியூசிலாந்து மற்றும் இந்தியா மோதிக்கொள்ளும் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று புனேவில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. இந்த போட்டி தொடங்கியவுடன் 7 ஓவர்கள் வரை விக்கெட் விடாமல் நிதானமாக நியூசிலாந்து அணி விளையாடி வந்தது. ரோஹித் போட்ட மாஸ்டர் பிளான்? அப்போது தான் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இப்படியே விக்கெட் எடுக்காமலிருந்தால் அது சரியாக இருக்காது விக்கெட் […]
புனே: இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது புனேவில் நடைபெற்று வருகிறது. முன்னதாக நடைபெற்ற, முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இந்தியா அணி இந்த போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்கி இருக்கிறது . இந்தியா அணியின் மாற்றம் :– கடந்த போட்டியில் வேகப்பந்து வீச்சாளர்கள் குறைவாக இருந்ததால் இந்திய அணி அந்தப் போட்டியில் தடுமாறியது. எனவே, இந்தப் போட்டியில், மைதானம் […]
நைரோபி : வரும் 2026-ம் ஆண்டுக்கான டி20 உலகக்கோப்பைத் தொடரானது நடைபெற இருக்கிறது. அதற்காக ஆப்பிரிக்கா துணை கண்டத்திற்கான தகுதி சுற்றானது நடைபெற்று வருகிறது. இந்த தகுதி சுற்றில் 6 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகிறது. இதில், இன்று ஜிம்பாப்வே மற்றும் காம்பியா அணிகளுக்கு இடையே போட்டியானது நடைபெற்றது. ஜிம்பாப்வே அணி செய்த 2 புதிய சாதனை : நடைபெற்ற இந்த போட்டியில் ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 344 ரன்கள் […]
புனே : இந்திய அணி நாளை நியூசிலாந்து அணியுடனான 2-வது டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கிறது. முன்னதாக நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. இதனால், இனி இருக்கும் 2 போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெறும் முனைப்புடன் இருந்து வருகிறது. இந்த நிலையில், போட்டிக்கு முந்தைய நாளில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பேட்டிக் கொடுப்பது வழக்கமாகும். அந்த பேட்டியில் பயிற்சியாளர், அடுத்த நாள் நடைபெறும் […]
புனே : இந்தியா-நியூஸிலாந்து அணிகள் விளையாடி வரும் டெஸ்ட் தொடரின் 2-வது போட்டியானது நாளை நடைபெறவுள்ளது. இந்த போட்டியானது புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதற்கு முன்னதாக நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில், நியூஸிலாந்து அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இந்திய அணிக்குப் பின்னடைவாக அமைந்துள்ளது. இதனால், இதற்கு அடுத்து நடைபெற இருக்கும் 2 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் பயிற்சி எடுத்து வருகிறது. இந்த நிலையில், […]
லக்னோ : நடைபெற போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்திற்கு இன்னும் சில வாரங்கள் மட்டுமே இருப்பதால் அதற்கான ஏற்பாடுகளை ஒவ்வொரு அணியம் தீவிரமாகச் செய்து வருகிறது. மேலும், வரும் அக்டோபர்-31ம் தேதிக்குள் எல்லா ஐபிஎல் அணிகளும், தங்களது அணியில் தக்க வைக்க உள்ள வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும் என பிசிசிஐ தெரிவித்திருந்தது. இதனால், அந்த அக்டோபர்-31ம் தேதிக்காகவே ரசிகர்கள் எதிர்பார்ப்பிலிருந்து வருகின்றனர். இப்படி இருக்கையில், மறுபக்கம் எந்த அணியில் எந்த வீரர்களைத் தக்க வைக்க […]
மும்பை : வரவிருக்கும் ரஞ்சி டிராபி போட்டிகளுக்கான மும்பை அணியில் இருந்து தொடக்க ஆட்டக்காரர் பிரித்வி ஷாவை அணி நிர்வாகம் நீக்கியுள்ளது. அவர் இந்த முறை அணியில் இருந்து நீக்கப்பட்டதற்கு பல காரணங்கள் இருப்பதாகவும் தகவல்கள் வெளி வந்த வண்ணம் உள்ளது. அதில் முதல் காரணமாக சொல்லவேண்டும் என்றால் அவருடைய ஃபார்ம் தான். நீக்கப்பட்ட காரணம்? சமீபகாலமாக அவருடைய பேட்டிங் பார்ம் கவலைக்குரிய வகையில் உள்ளது. அதைப்போல, பிரித்வி ஷா உடல் எடையும் வயதை மீறிய அளவுக்கு […]
மகாராஷ்டிரா : இந்திய கிரிக்கெட் கேப்டன் ரோஹித் சர்மா எப்போதும் தன்னிடம் ரசிகர்கள் புகைப்படம் கேட்டாலும், ஆட்டோகிராஃப் கேட்டாலும் அதனைப் போட்டுக்கொடுக்க தயங்கியது இல்லை. அப்படி தான், சமீபத்தில் பெண் ரசிகை ஒருவர் ஆட்டோகிராஃப் கேட்டதும் போட்டுக்கொடுத்து அவரை ஆனந்தக் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் அக்டோபர் 24-ஆம் தேதி புனவேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் (எம்சிஏ) மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்கு முன்னதாக, பயிற்சி எடுப்பதற்காக ரோஹித் சர்மா […]
சிட்னி : இந்தியா மற்றும் ஆஸ்ரேலியா இரண்டு அணிகளும் வருடம்தோறும் மோதிக்கொள்ளும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரான (பார்டர்-கவாஸ்கர் டிராபி) தொடர் இந்த ஆண்டு நவம்பர் மாதம் 22-ஆம் தேதி தொடங்கவுள்ளது. 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரை பார்ப்பதற்கு தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது என்றே சொல்லலாம். எனவே, போட்டியை காண ஆவலுடன் காத்திருக்கிறார்கள். டேவிட் வார்னர் அலர்ட் இந்த தொடர் தொடங்குவதற்கு இன்னும் கொஞ்ச நாட்கள் மட்டும் இருப்பதால் வீரர்கள் போட்டியில் விளையாடுவதற்கு தயாராகி வருகிறார்கள். […]
புனே : இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரானது நடைபெற்று வருகிறது. இதில்,முன்னதாக நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை 1-0 என முன்னிலைப் பெற்று வருகிறது. இந்த தொடரின் 2-வது போட்டியானது நாளை மறுநாள் அக்.-24 (வியாழக்கிழமை) அன்று புனேவில் தொடங்கவுள்ளது. இந்த நிலையில், இந்திய அணியின் நட்சத்திர வீரரான ரிஷப் பண்ட் இந்த போட்டியில் விளையாடவுள்ளார் எனத் தகவல் […]
பெங்களூர் : நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி காயம் காரணமாக விளையாடவில்லை. அவர் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காயம் குணமடைந்து தற்போது பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் (NCA) பயிற்சி பெற்று வருகிறார். அடுத்ததாக இந்தியா ஆஸ்ரேலியாவுக்கு எதிராக விளையாடவிருக்கும் போட்டியில் அணிக்கு முகமது ஷமி திரும்பவுள்ளார். இந்த சூழலில், மெல்ல மெல்லப் பழைய நிலைக்குத் திரும்பி வரும் அவர் சமீபத்தில் […]
பெங்களூர் : ஆஸ்திரேலியா அணியுடனான 5 டெஸ்ட் போட்டிகள் அடங்கிய பார்டர்-கவாஸ்கர் கோப்பைத் தொடரானது அடுத்த மாதம் தொடங்கவிருக்கிறது. இந்த நிலையில் அதற்கான இந்திய அணியை இதுவரை பிசிசிஐ அறிவிக்கவில்லை. அதே நேரம் காயத்திலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வரும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி ஆஸ்திரேலிய அணியுடனான தொடரில் விளையாடவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். மேலும், அதற்கான பயிற்சியிலும் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், இந்திய அணியின் பயிரிச்சியாளரான […]
சென்னை : இந்திய அணி தற்போது நியூஸிலாந்து அணியுடன் 3 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில், கடந்த அக்.-16ம் தேதி அன்று தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் போராடி விளையாடிய இந்திய அணி தோல்வியடைந்தது. இந்த தோல்வியானது தற்போது இந்திய அணிக்குப் பேரிடியாக அமைந்துள்ளது என்றே கூறலாம். அதாவது, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு இந்திய அணி விளையாட வேண்டுமென்றால் குறைந்தது 5 டெஸ்ட் போட்டிகளில் வென்றிருக்க வேண்டும். […]
சென்னை : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் எப்போது நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு தான் தற்போது ரசிகர்களிடையே இருந்து வரும் பெரிய எதிர்பார்ப்பாகும். சமீபத்தில், பிசிசிஐ இந்த மெகா ஏலத்திற்கான விதிமுறைகளை வெளியிட்டிருந்தது. அது ஒரு சில அணிகளுக்கு முரண் பாடாக அமைந்துள்ளதால் பிசிசிஐக்கு கடிதம் எழுதியதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது. ஆனால், அதற்கு பிசிசிஐ அந்த விதிகளில் எந்த ஒரு மாற்றத்தையும் கொண்டு வரப்போவதில்லை எனவும் கூரப்பட்டது. மேலும், வெளியான அந்த விதிகளில் ஒரு அணி […]
தென்னாப்பிரிக்கா : உலகக்கோப்பை போட்டி என்றாலே தென் ஆப்பிரிக்கா அணிக்கு ராசியே இல்லாமல் ஆகிவிடுவதாகத் தெரிகிறது. ஏனென்றால், 5 மாதங்களில் 2 முறை டி 20 உலகக்கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டுள்ளது. அதாவது, 2024 மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில், வெற்றி பெற்று தங்களுடைய முதல் டி20 கோப்பையை வாங்கலாம் என விளையாடிய நிலையில், நியூசிலாந்து அணி தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி கோப்பையை வென்றது. இதைப்போல, கடந்த 5 […]
துபாய் : 2024 ஆண்டுக்கான மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியும், தென்னாப்பிரிக்கா அணியும் மோதியது. இந்த போட்டியில், நியூசிலாந்து 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரை வென்று வரலாற்றில் தங்களது பெயரையும் இடம்பெறச் செய்துள்ளது. வெற்றிபெற்ற குஷியுடன் போட்டி முடிந்த பிறகு நியூசிலாந்து அணியின் கேப்டன் சோஃபி டிவைன் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்றது தான் இறுதிப்போட்டிக்கு வந்து கோப்பையை வெல்ல […]
துபாய் : நடைபெற்ற வந்த மகளிர் டி20 கோப்பை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. எந்த அணி புதிதாக கோப்பையை வெல்லும் என ரசிகர்களின் எதிர்பார்ப்பின் உச்சத்தில் இந்த போட்டியானது இன்று தொடங்கியது. இதில், முதலில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க மகளிர் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, நியூசிலாந்து மகளிர் அணி பேட்டிங் களமிறங்கி விளையாடியது. அதில் தொடக்க வீராங்கனையான ஜார்ஜியா 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆனால் மற்றொரு தொடக்க வீராங்கனை ஆன சுசி […]
பெங்களூர் : நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி தோல்வி அடைந்துள்ளது. இந்த போட்டியில் இந்திய தோல்வி அடைந்த காரணத்தால் இந்த டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி முன்னிலையில் உள்ளது. Read More- IND vs NZ : முதல் டெஸ்ட் முடிவு! 36 வருடங்களுக்கு பிறகு இந்தியாவை வீழ்த்திய நியூசிலாந்து! இந்த போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த பிறகு அணியின் கேப்டன் ரோஹித் சர்மா […]
பெங்களூர் : இந்தியா -நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியானது கடந்த, அக்டோபர் 16-ஆம் தேதி தொடங்கியது. அந்த போட்டியில், குறுக்கே இந்த கவுசிக் வந்தால் என்ற படி மழை குறுக்கிட்டதன் காரணமாகப் போட்டியின் முதல் நாள் நடைபெறாமல் போனது. அதனைத் தொடர்ந்து அதற்கு அடுத்த தினம் இரண்டாம் நாள் போட்டியானது தொடங்கியது . அதில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் […]