புனே : இந்தியா- நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரின் 2-வது போட்டியில் நியூஸிலாந்து அணி அபாரமாக வெற்றிப் பெற்று 2-0 என தொடரையும் கைப்பற்றியது. இதன் மூலம் இந்திய மண்ணில் தனது ஆதிக்கத்தை நியூஸிலாந்து அணி செலுத்தி இருக்கிறது. மேலும், இந்தத் தொடரில் இந்திய அணி தோல்வியடைந்ததன் மூலம் சொந்த மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் அதிகத் தோல்விகளைக் கண்ட கேப்டனாக ரோஹித் சர்மா மாறி இருக்கிறார். அதுவும், இந்த நூற்றாண்டில் ஒரு கேப்டனாக சொந்த மண்ணில் […]
புனே : நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்து தொடரை இழந்தது. இந்த தொடரின் இரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த தோல்விகளை மட்டும் சந்தித்தது இல்லாமல் 12 வருடங்களாகக் கையில் வைத்து இருந்த சாதனையையும் இழந்தது. அதாவது கடந்த 12 வருடங்களாகச் சொந்த மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரில் தோல்வியடையாமல் வெற்றிகளை மட்டுமே பதிவு செய்து வந்தது. அந்த சாதனையை இன்று நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் […]
புனே : நியூஸிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா இப்படி மோசமான விளையாட்டை வெளிப்படுத்துமா என்கிற வகையில் தொடரில் தோல்வி அடைந்து 12 வருடச் சாதனையையும் இழந்துள்ளது. ஏற்கனவே, நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியில், இந்திய அணி தோல்வி அடைந்து ஒரு சாதனையை இழந்திருந்தது. அது என்ன சாதனை என்றால், இந்தியாவில் கடந்த 36 வருடங்களாக நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் நியூசிலாந்து அணி இந்திய அணியை வீழ்த்த முடியாமல் இருந்தது. […]
மும்பை : இந்த ஆண்டில் கிரிக்கெட் தொடர்களில் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருந்து வரும் தொடர் தான் பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடர். இந்தத் தொடருக்கான இந்திய அணியை தற்போது பிசிசிஐ அறிவித்துள்ளது. நவம்பர் 22இல் பெர்த்தில் இந்த டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. நடைபெறவிருக்கும் 5 டெஸ்ட் போட்டிகளுக்கும் கேப்டனாக ரோஹித் சர்மா அறிவிக்கப்பட்டுள்ளார். ரோகித் சர்மா தலைமையிலான இந்த அணியில் மொத்தம் 18 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். மேலும், 3 வீரர்கள் ரிசர்வ் வீரராக செல்லவுள்ளனர். மேலும் முகமது […]
மும்பை : நடைபெற போகும் மெகா ஏலத்தில், ஐபிஎல் அணிகள் இறுதியாக தக்க வைக்க போகும் வீரர்களின் பட்டியலை இன்னும் சில தினங்களில் அந்தந்த அணி உரிமையாளர்கள் வெளியிடவுள்ளனர். அதன் பின்னரே ஐபிஎல் மெகா ஏலம் எப்போது நடக்கும் என்ற அதிகாரப்பூர்வத் தேதியை பிசிசிஐ வெளியிடும். இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சில முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் அவர்களின் பங்கிற்கு ஒவ்வொரு அணியில் இந்த வீரரை தக்க வைப்போம் என சில பேட்டிகளில் கூறி […]
புனே : இந்தியா- நியூஸிலாந்து அணிகள் மோதிக்கொள்ளும் இரண்டாவது டெஸ்ட் போட்டி புனேயில் நடைபெற்று வருகிறது. போட்டியில் டாஸ் வென்று அதிரடியாக பேட்டிங் தேர்வு செய்த நியூஸிலாந்துஅணி தங்களுடைய முதல் இன்னிங்ஸ்க்கு சிறப்பான பேட்டிங் செய்து ரன்களை சேர்த்து. அதாவது, 79.1 ஓவர்களில் 10 விக்கெட் இழப்பிற்கு 259சேர்த்தது. அதிகபட்சமாக கான்வே 76, ரச்சின் ரவீந்திரன் 65, சான்ட்னர் 33 ரன்கள் எடுத்து இருந்தார்கள். பந்துவீச்சைப் பொறுத்தவரையில், இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர்கள் வாஷிங்டன் சுந்தர் 7 […]
சிட்னி : கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா, நியூஸிலாந்து, தென்னாபிரிக்கா போன்ற அணிகளை கதிகலங்க வைத்த பேட்ஸ்மேன் தான் டேவிட் வார்னர். அந்த அளவிற்கு வார்னரின் விளையாட்டு கிரிக்கெட் போட்டிகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இவர், சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ஓய்வை அறிவித்திருந்தாலும், ஒருநாள் மட்டும் டி20 போட்டிகளில் விளையாடி கொண்டிருக்கிறார். இந்த நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இவர் மீது வைத்த குற்றத்திற்காக இன்று ஆஜராகி வருத்தம் தெரிவித்திருந்தார். இதனால், அவரது வருத்தத்தை ஏற்றுக் கொண்ட […]
புனே : இந்தியா- நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி புனேவில் நடைபெற்று வருகிறது. இதில், முதல் இன்னிங்ஸ்க்கு சிறப்பான பேட்டிங் அமைத்த நியூஸிலாந்து அணி 259 ரன்கள் சேர்த்தது. அதனைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணியோ நியூஸிலாந்து அணியின் வீரராக சாண்ட்னர் சுழலில் சிக்கி சின்னாபின்னமானது. இதன் காரணமாக இந்திய அணி தங்களது முதல் இன்னிங்ஸ்க்கு வெறும் 156 ரன்களுக்கே சுருண்டது. இதனால், இந்த போட்டியின் வெற்றி இந்திய அணிக்கு தற்போது கேள்விக் குறியாகி […]
புனே : இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது புனேவில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் 79.1 ஓவர்களில் 10 விக்கெட் இழப்பிற்கு 259 ரன்களில் சுருண்டது. பேட்டிங்கை பொறுத்தவரையில், நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக கான்வே 76, ரச்சின் ரவீந்திரன் 65, சான்ட்னர் 33 ரன்கள் எடுத்து இருந்தார்கள். பந்துவீச்சை பொறுத்தவரையில், இந்திய அணியில் சுழற்பந்து […]
புனே : இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது புனேவில் நடைபெற்று வரும் நிலையில், போட்டியில் நியூசிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸின் போது இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார். இவருடைய அசத்தலான பந்துவீச்சின் காரணமாகத் தான் நியூசிலாந்து அணி 79.1 ஓவர்களில் 259 ரன்களில் சுருண்டது. 7 விக்கெட் எடுத்த வாஷிங்டன் சுந்தருக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகளும் குவிந்தது. இந்த நிலையில், போட்டி முடிந்த பிறகு […]
புனே : இந்திய-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே 2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கப்பட்டது. இதில், முதலில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது.அதன்படி, தொடக்கம் முதலே சற்று நிதானத்துடன் விளையாடினாலும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளையும் இழந்தது நியூஸிலாந்து அணி. .ஒரு கட்டத்தில், டெவான் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திராவின் கூட்டணியில் நியூஸிலாந்து அணி வலுவான ஒரு ஸ்கோரை நோக்கி நகர்ந்தது. இந்த நிலையில், மீண்டும் வாஷிங்க்டன் சுந்தர் மற்றும் அஸ்வின் சுழற் பந்து […]
புனே : நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த நிலையில், இன்று புனேயில் நடைபெற்று வரும் இரண்டாவது போட்டியில் வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்ற முனைப்போடு களமிறங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆரம்பத்திலிருந்தே நிதானமாக விளையாடி வந்த நியூசிலாந்து இறுதியாக அணி 79.1 ஓவர்களில் தங்களுடைய அனைத்து விக்கெட்களையும் இழந்து 259 ரன்கள் மட்டுமே எடுத்து. இவர்கள் இந்த ரன்களில் சுருள முக்கியமான […]
டாக்கா : தென்னாபிரிக்கா அணி, வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. இதில், 2 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரை விளையாடி வருகிறது. இதில், முதல் டெஸ்ட் போட்டியானது கடந்த அக்-21ம் தேதி டாக்காவில் தொடங்கியது. தென்னாபிரிக்கா அணியின் சாதனை : இந்த போட்டியில் 4-வது நாளான இன்று 7 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாபிரிக்கா வெற்றி பெற்று சாதனைப் படைத்துள்ளது. அது என்ன சாதனை என்றால், ஆசிய மண்ணில் தென்னாபிரிக்கா அணி 10 வருடங்களுக்கு பிறகு ஒரு டெஸ்ட் […]
புனே : நியூசிலாந்து மற்றும் இந்தியா மோதிக்கொள்ளும் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று புனேவில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. இந்த போட்டி தொடங்கியவுடன் 7 ஓவர்கள் வரை விக்கெட் விடாமல் நிதானமாக நியூசிலாந்து அணி விளையாடி வந்தது. ரோஹித் போட்ட மாஸ்டர் பிளான்? அப்போது தான் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இப்படியே விக்கெட் எடுக்காமலிருந்தால் அது சரியாக இருக்காது விக்கெட் […]
புனே: இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது புனேவில் நடைபெற்று வருகிறது. முன்னதாக நடைபெற்ற, முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இந்தியா அணி இந்த போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்கி இருக்கிறது . இந்தியா அணியின் மாற்றம் :– கடந்த போட்டியில் வேகப்பந்து வீச்சாளர்கள் குறைவாக இருந்ததால் இந்திய அணி அந்தப் போட்டியில் தடுமாறியது. எனவே, இந்தப் போட்டியில், மைதானம் […]
நைரோபி : வரும் 2026-ம் ஆண்டுக்கான டி20 உலகக்கோப்பைத் தொடரானது நடைபெற இருக்கிறது. அதற்காக ஆப்பிரிக்கா துணை கண்டத்திற்கான தகுதி சுற்றானது நடைபெற்று வருகிறது. இந்த தகுதி சுற்றில் 6 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகிறது. இதில், இன்று ஜிம்பாப்வே மற்றும் காம்பியா அணிகளுக்கு இடையே போட்டியானது நடைபெற்றது. ஜிம்பாப்வே அணி செய்த 2 புதிய சாதனை : நடைபெற்ற இந்த போட்டியில் ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 344 ரன்கள் […]
புனே : இந்திய அணி நாளை நியூசிலாந்து அணியுடனான 2-வது டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கிறது. முன்னதாக நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. இதனால், இனி இருக்கும் 2 போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெறும் முனைப்புடன் இருந்து வருகிறது. இந்த நிலையில், போட்டிக்கு முந்தைய நாளில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பேட்டிக் கொடுப்பது வழக்கமாகும். அந்த பேட்டியில் பயிற்சியாளர், அடுத்த நாள் நடைபெறும் […]
புனே : இந்தியா-நியூஸிலாந்து அணிகள் விளையாடி வரும் டெஸ்ட் தொடரின் 2-வது போட்டியானது நாளை நடைபெறவுள்ளது. இந்த போட்டியானது புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதற்கு முன்னதாக நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில், நியூஸிலாந்து அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இந்திய அணிக்குப் பின்னடைவாக அமைந்துள்ளது. இதனால், இதற்கு அடுத்து நடைபெற இருக்கும் 2 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் பயிற்சி எடுத்து வருகிறது. இந்த நிலையில், […]
லக்னோ : நடைபெற போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்திற்கு இன்னும் சில வாரங்கள் மட்டுமே இருப்பதால் அதற்கான ஏற்பாடுகளை ஒவ்வொரு அணியம் தீவிரமாகச் செய்து வருகிறது. மேலும், வரும் அக்டோபர்-31ம் தேதிக்குள் எல்லா ஐபிஎல் அணிகளும், தங்களது அணியில் தக்க வைக்க உள்ள வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும் என பிசிசிஐ தெரிவித்திருந்தது. இதனால், அந்த அக்டோபர்-31ம் தேதிக்காகவே ரசிகர்கள் எதிர்பார்ப்பிலிருந்து வருகின்றனர். இப்படி இருக்கையில், மறுபக்கம் எந்த அணியில் எந்த வீரர்களைத் தக்க வைக்க […]
மும்பை : வரவிருக்கும் ரஞ்சி டிராபி போட்டிகளுக்கான மும்பை அணியில் இருந்து தொடக்க ஆட்டக்காரர் பிரித்வி ஷாவை அணி நிர்வாகம் நீக்கியுள்ளது. அவர் இந்த முறை அணியில் இருந்து நீக்கப்பட்டதற்கு பல காரணங்கள் இருப்பதாகவும் தகவல்கள் வெளி வந்த வண்ணம் உள்ளது. அதில் முதல் காரணமாக சொல்லவேண்டும் என்றால் அவருடைய ஃபார்ம் தான். நீக்கப்பட்ட காரணம்? சமீபகாலமாக அவருடைய பேட்டிங் பார்ம் கவலைக்குரிய வகையில் உள்ளது. அதைப்போல, பிரித்வி ஷா உடல் எடையும் வயதை மீறிய அளவுக்கு […]