ஓய்வா…! அப்பிடி ஒரு திட்டமே இல்லை…!!!
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து தற்போதைக்கு ஒய்வு பெரும் திட்டம் இல்லை என இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார். மேலும், ஆஸ்திரேலியாவின் மெக்ராத் மற்றும் தென் ஆப்பிரிக்காவின் டெல ஸ்டென் ஆகியோர் தன்னை விட சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் எனவும் ஆண்டர்சன் கூறியிருக்கிறார்.