உலக கோப்பை தொடரின் பயிற்சி போட்டிகள் முடிந்த பிறகு நேற்று முன்தினம் முதல் போட்டி தொடங்கியது.முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.
இந்நிலையில் நேற்று நடந்த இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான்,வெஸ்ட் இண்டீஸ் அணியும் விளையாடியது.பாகிஸ்தான் அணி 21.4 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 105 ரன்கள் எடுத்து.
பின்னர் வெஸ்ட் இண்டீஸ் அணி 108 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்து வீச்சாளர் ஓஷேன் தாமஸ் அணி வெற்றிக்கு பெரும் உதவியாக இருந்தார்.
பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய நேற்றைய போட்டியில் 5.4 ஓவர் வீசி 27 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டை பறித்து உள்ளார்.
சென்னை : வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து இன்று பிற்பகல் புயலாக மாறும் என வானிலை…
சென்னை : நீலகிரியில் இன்று முதல் நவம்பர் 30-ம் தேதி வரை தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருக்கிறார் குடியரசு…
வாஷிங்டன் : கடந்தாண்டு அக்டோபர் மாதம் முதல் இஸ்ரேல் - ஹமாஸ் போர் காசாவில் தொடர்ந்து வருகிறது. ஹமாஸ் அமைப்பை…
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில்…
சென்னை : வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை 5:30 மணி நிலவரப்படி புயல் சின்னம்…
சென்னை : வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நாகையில் இருந்து 510 கிமீ தென் கிழக்கிலும் சென்னையில் இருந்து…