மாநில கிரிக்கெட் சங்க தேர்தல் முடிவடைந்த நிலையில் வருகின்ற 23-ம் தேதி பிசிசிஐ நிர்வாகிகள் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் முடியும் நிலையில் பிசிசிஐ தலைவர் பதவிக்கு சவுரவ் கங்குலி வேட்பு மனு தாக்கல் செய்தார். வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில் சவுரவ் கங்குலி-ஐ பிபிசிஐ தலைவராக தேர்வு செய்யப்பட்டதாக முன்னாள் பிபிசிஐ நிறுவாகி ராஜீவ் சுக்லா அறிவித்துள்ளார்.
இந்நிலையில், சவுரவ் கங்குலியை அதிமுக துணை தலைவரான ஓ.பன்னீர்செல்வம் தனது டிவிட்டரில் “முன்னாள் இந்திய கேப்டன் @எஸ்.கங்குலி99 பிசிசிஐ தலைவராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன். #SouravGanguly க்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்” என தனது வாழ்த்துக்களை தெறிவித்துள்ளார்.
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…
ஜெட்டா : அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று சவூதி அரேபியாவில் உள்ள…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம், தற்போது சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் பிரம்மாண்டமாக தொடங்கி இருக்கிறது. ஏலத்தில்…