இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் தற்போது நடைபெற்று வருகிறது. இன்று காலை இந்திய நேரப்படி ஏழு முப்பது மணிக்கு இந்த போட்டி துவங்கியது.
இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது பேட்டிங் தேர்வு செய்தது தவறு என்று நிரூபிக்கும் வகையில் இந்திய பந்துவீச்சாளர் முகமது சமி பந்துவீசினார்.
ஆரம்பம் முதலே அசத்தலாக பந்துவீசிய அவர் நியூசிலாந்து அணியின் துவக்க வீரர்கள் இருவரின் ஸ்டம்புகளையும் தெறிக்க விட்டு வெளியேற்றினார்.
அதன் பின்னர் அணியை சரிவில் இருந்து மீட்க போராடிய கேப்டன் வில்லியம்சன் ஓரளவுக்கு நன்றாக ஆடி 60 ரன்கள் சேர்த்தார். ஆனால் அதற்குப் பின் வந்த வீரர்கள் சரியாகஆடாததால் இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவின் சுழல் அலையில் சிக்கி 157க்கு வீழ்ந்தனர்.
இந்தியாவின் சார்பில் முகமது சமி 3 விக்கெட்டுகளையும் சூழல் சிங்கம் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…