தொடர்ச்சியாக ஒருநாள் போட்டியில் அரைசதம் விளாசிய வீரர்களின் விபரங்கள்

Published by
murugan

உலக கோப்பை  தொடர் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது.ஒவ்வொரு போட்டி முடிவில் ஒரு வீரர் கண்டிப்பாக சாதனை படைத்தது விடுவார்கள்.அப்படி நேற்று முன்தினம் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த கிறிஸ் கெய்ல் 3 சிக்ஸர் அடித்து அதிக சிக்ஸர் அடித்த பட்டியலில் முதலிடத்தில் இருந்தார்.
இந்நிலையில் அப்போட்டியில் கிறிஸ் கெய்ல் அரை சதம் அடித்து அவுட் ஆனார். வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிக ரன்கள் எடுத்து இருந்தார்.மேலும் ஒருநாள் போட்டியில் தொடர்ந்து  50 ரன்னிற்கு மேல் அடித்தவர்களின் பட்டியலிலும் இடம் பிடித்தார்.  கிறிஸ் கெய்ல் 6 போட்டிகளில் தொடர்ந்து  50 ரன்னிற்கு மேல் அடித்து உள்ளார்.
இதுவரை ஒருநாள் போட்டியில் தொடர்ந்து 50 ரன்னிற்கு மேல்  அடித்தவர்கள்.
9 – ஜாவேத் மியாண்டட் (1987)
6 * – கிறிஸ் கெயில் (2018-19)
6 – கோர்டன் கிரீன்டிஜ் (1979-80)
6 – ஆன்ட்ரூ ஜோன்ஸ் (1988-89)
6 – முகம்மது யூசுப் (2003)
6 – மார்க் வா (1999)
6 – கேன் வில்லியம்சன் (2015)
6 – ரோஸ் டெய்லர் (2018)
 

Published by
murugan

Recent Posts

4 நாட்கள் அரசு முறை பயணம்! தமிழகம் வந்தார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு!

4 நாட்கள் அரசு முறை பயணம்! தமிழகம் வந்தார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு!

சென்னை : நீலகிரியில் இன்று முதல் நவம்பர் 30-ம் தேதி வரை தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருக்கிறார் குடியரசு…

11 minutes ago

இஸ்ரேல் – ஹிஸ்புல்லா தாக்குதலை முடிவுக்கு கொண்டு வரும் பைடன்! போர்நிறுத்த ஒப்பந்த விவரங்கள் இதோ…

வாஷிங்டன் : கடந்தாண்டு அக்டோபர் மாதம் முதல் இஸ்ரேல் - ஹமாஸ் போர் காசாவில் தொடர்ந்து வருகிறது. ஹமாஸ் அமைப்பை…

28 minutes ago

கனமழை எதிரொலி : பாலிடெக்னிக் செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு!

சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில்…

35 minutes ago

சென்னையில் நேற்று போல் இன்று (நவ.27) மழை இருக்காது – பிரதீப் ஜான் கணிப்பு!

சென்னை : வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை 5:30 மணி நிலவரப்படி புயல் சின்னம்…

2 hours ago

LIVE : தமிழ்நாட்டிற்கு இன்றும் ரெட் அலர்ட் முதல் வானிலை நிலவரம் வரை.!

சென்னை : வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நாகையில் இருந்து 470 கிமீ தென் கிழக்கிலும் சென்னையில் இருந்து…

2 hours ago

கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு?

சென்னை : கனமழை முன்னெச்சரிக்கையாக தமிழகத்தின் பல பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அதன்படி, மாற்று தேர்வுகளுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்…

2 hours ago