கோலி உருவத்தில் மட்டுமல்லாமல் திறமையிலும் அதிக மற்றம் -புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்..!

Default Image

இந்திய அணியில்  கோலி கேப்டனாகவும் ,வீரராகவும் பல சாதனை படைத்து நல்ல ஃபார்மில் உள்ளார்.விராட் கோலி இந்திய அணிக்காக கடந்த 2008 -ம் ஆண்டு முதல் விளையாடி வருகிறார்.

இதற்கு முன் கோலி இந்திய ஏ அணியிலும் , 19 வயத்திற்குக்குட்பட்டோருக்கான அணியிலும் விளையாடி வந்தார்.கோலியின் கிரிக்கெட் வாழ்க்கை 15 வருடங்களை கடந்து விட்டது. இந்நிலையில் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் 16 வயதில் எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் , தற்போது உள்ள  புகைப்படத்தையும் பதிவிட்டு உள்ளார்.இவரின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.

அதில் ரசிகர்கள்  கோலி உருவத்தில் மட்டுமல்லாமல் திறமையிலும் அதிக மற்றம் ஏற்பட்டு உள்ளது என கூறி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்