டெஸ்ட் தரவரிசையில் நம்பா் ஒன் பேட்ஸ்மேனாக பல மாதங்களாக கோலி நீடித்து இருந்தார். இந்த நிலையில் ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த தரவரிசை பட்டியலில் விராட் கோலி தனது முதலிடத்தை இழந்த நிலையில், ஆஸ்திரேலிய அதிரடி வீரா் ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் 911 புள்ளிகளுடன் முதலிடத்தை கைப்பற்றியுள்ளாா். இவரை தொடர்ந்து நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்ஸன் தற்போது 3வது இடத்தில் இருக்கிறார்.
இதனிடையே நியூஸிலாந்துடன் நடைபெற்ற முதல் டெஸ்ட் ஆட்டத்தில் கோலி வெறும் 21 ரன்களை மட்டுமே அடித்திருந்தார். இந்த தொடரில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தாததால் 906 புள்ளிகளுடன் 2வது இடத்துக்கு தள்ளப்பட்டாா். பின்னர் துணை கேப்டன் ரஹானே, சேதேஸ்வா் புஜாரா, மயங்க் அகா்வால் ஆகியோா் முறையே 8, 9, 10வது இடங்களில் உள்ளனா் என்பது குறிப்பிடப்படுகிறது.
நெல்லை : திருநெல்வேலி டவுண் பகுதியில் நெல்லையப்பர் கோயில் அருகே உள்ள மிகவும் பிரபலமான அல்வா கடை என்றால் அது…
லக்னோ : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ அணி பேட்டிங்கில் பட்டயை கிளப்பி வந்தாலும் பந்துவீச்சில் சுமாராக தான் செயல்பட்டு வருகிறது.…
சென்னை : ‘மாநகரம்’, ‘வில் அம்பு’, ‘வழக்கு எண் 18/9’, மற்றும் சமீபத்தில் வெளியான ‘இறுகப்பற்று’ போன்ற படங்களில் தனது…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாற்றுத்திறனாளிகளின் உள்ளாட்சி பிரதிநிதித்துவத்திற்காக முக்கிய சட்டத் திருத்த மசோதவை கொண்டு…
சென்னை : மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா கடந்த வாரம் தமிழகம் வந்திருந்த போது, தமிழக அரசியலில் முக்கிய…
சென்னை : வரும் மே 11ஆம் தேதியன்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு மாநாடு நடைபெற உள்ளது. கருத்து…