போட்டிகளில் விளையாட தடையும் இன்று !உலகின் நம்பர் 1 வீரர் அவதாரமும் இன்று….

Default Image

தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபாடா ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 11 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் காரணமாக  ஐசிசியின் டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளார். ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் தனது வேக பந்தால் எதிரணி பேட்ஸ்மென்களை மிரட்டினார் ரபாடா.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்