இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனி ஓய்வு குறித்து இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, தனது 16 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்வில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். இது அவரது ரசிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கிரிக்கெட் பிரபலங்கள் மட்டுமின்றி, அரசியல் கட்சி தலைவர்கள் திரை பிரபலங்கள் என பலரும் தோனி பற்றி தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் சமீபத்தில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சி ஒன்றில் அளித்த பேட்டி ஒன்றில் கவுதம் கம்பீர் தோனி ஓய்வு பெற்றது வருத்தம் தருகிறது, மேலும் அவர் ஓய்வு பெற்றாலும் அவரது சாதனைகளை எந்த ஒரு கிரிக்கெட் வீரரும் நிகராகமாட்டார்கள், எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலைகளிலும் இந்திய அணியை மீட்பவர் தோனி.
அதனை தொடர்ந்து பேசிய கவுதம் கம்பீர் ஐசிசி உலக கோப்பை போட்டியில் 3 முறை கோப்பையை வென்று சாதனை செய்தவர் தோனி, மேலும் இந்த சாதனையை தோனியை தவிர வேறு எந்த இந்திய கேப்டனும் சாதிக்க இயலாது , மேலும் பல சதங்களின் சாதனைகளை முறியடிக்க பட்டாலும் ரோஹித் சர்மா இரட்டை சதம் முறியடிக்கப்படும் சாதனைகள் இருக்கலாம் , ஆனால் இந்திய கேப்டன் தோனி செய்து இந்த சாதனையை எந்த ஒரு கேப்டனும் செய்ய இயலாது என்றும் கூறியுள்ளார்.
டெல்லி : இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களுக்கு…
கோவை : ஆரோக்கியசாமி சாலை, ராமச்சந்திரா சாலை, டி.பி.ரோடு, லாலி சாலை, தடாகம் சாலை, கவுலிபிரவுன் சாலை, டி.வி.சாமி சாலை,…
சென்னை : விடுதலை 2 திரைப்படம் வெற்றிமாறனின் தலை சிறந்த படைப்புகளின் பட்டியலில் இடம் பெற்றுவிட்டது என்று தான் சொல்லவேண்டும். அந்த…
சென்னை : தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 6-முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர்களின் உயர் கல்விக்கான செலவை…
சென்னை : மத்திய அரசின் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் யுஜிசி – நெட் தேர்வு 30 பாடங்களுக்கு ஜனவரி 15,…
டெல்லி : கடந்த ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் ஏற்பட்ட உள்நாட்டு கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த உள்நாட்டு கிளர்ச்சி உச்சத்தில்…