இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் போட்டித்தொடருக்கான கோப்பை அறிமுகப்படுத்துகையில் சுவாரசியமான சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்த டி20 உலக கோப்பை தொடர் முடிவடைந்த நிலையில், டி20 மற்றும் ஒருநாள் தொடருக்காக இந்திய அணி நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்திய அணியின் முக்கிய வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ள நிலையில் ஹர்திக் பாண்டியா கேப்டனாக செயல்பட இருக்கிறார். இந்த தொடருக்கான கோப்பை அறிமுக விழாவில் நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் , இந்திய கேப்டன் ஹார்திக் பாண்டியாவும் கலந்து கொண்டனர். அப்போது இரு அணி கேப்டன்களும் கோப்பையுடன் போஸ் கொடுக்கையில், காற்று பலமாக அடிக்க கோப்பை வைக்கப்பட்டிருந்த அட்டை விழப்போக, வில்யம்சன் கோப்பையை அலேக்காக தூக்கினார். இதைப் பார்த்த அனைவரும் சிரிக்க இடம் கலகலப்பானது.
நியூசிலாந்து இப்படி கோப்பையை தூக்கினால்தான் உண்டு என நெட்டிசன்கள் கலாய்த்தனர்.
சென்னை : மணிப்பூரில் ஏற்பட்ட கலவரத்தில் பலி எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே 5…
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், காலை 10 மணி வரை டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும்…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதுதான் உலகமே எதிர்பார்த்துக்…
சென்னை : நேற்றைய நாள் காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாய சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்ற…
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…