#T20WorldCup: டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச முடிவு..!
டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது.
உலக கோப்பை டி20 போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இன்றைய போட்டியில் நியூசிலாந்து, இந்தியா மோதுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது.
இந்திய அணி வீரர்கள்:
இஷான் கிஷன், ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி(கேப்டன்), ரிஷப் பந்த்(விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, வருண் சக்கரவர்த்தி, பும்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
நியூசிலாந்துஅணி வீரர்கள்:
மார்ட்டின் கப்டில், டேரில் மிட்செல், கேன் வில்லியம்சன்(கேப்டன்), ஜேம்ஸ் நீஷம், டெவன் கான்வே(விக்கெட் கீப்பர்), க்ளென் பிலிப்ஸ், மிட்செல் சான்ட்னர், இஷ் சோதி, டிம் சவுத்தி, ஆடம் மில்னே, டிரெண்ட் போல்ட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.