டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச முடிவு செய்தது!

Default Image

நடப்பு உலககோப்பையில் ஒன்பதாவது போட்டியில்  நியூசிலாந்து  Vs வங்காளதேசம் அணி மோத உள்ளது. இப்போட்டியானது லண்டனில் உள்ள கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது.இப்போட்டி டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச முடிவு செய்தது.
வங்காளதேசம் அணி வீரர்கள்:தமீம் இக்பால், சவுமிய சர்க்கார், ஷகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹிம்,முகம்மது மிதுன், மஹ்முதுல்லா, மொசாட் ஹொஸைன், மெஹிடி ஹசன், முகமது சைஃபுடின், மஷ்ரஃபி மோர்டாசா (கேப்டன்), முஸ்தாபிஜூர் ரஹ்மான் ஆகியோர் இடம் பெற்றனர்.
நியூசிலாந்து அணி வீரர்கள்:மார்ட்டின் குப்தில், கொலின் முர்ரோ, கேன் வில்லியம்சன் (கேப்டன்), ரோஸ் டெய்லர், டாம் லதாம், ஜேம்ஸ் நீஷம், கொலின் டி கிராண்ட்ஹோம், மிட்செல் சாண்ட்னர், மாட் ஹென்றி, லாக்ஸி பெர்குசன், ட்ரெண்ட் போல்ட் ஆகியோர் இடம் பெற்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்