நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து , ஆஸ்திரேலியா அணி மோதியது. லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் இப்போட்டி நடைபெற்றது .போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தார்.
சிறப்பாக விளையாடிய வார்னர் 16 பந்தில் 23 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். உஸ்மான் கவாஜா , ஸ்மித் இவர்களின் கூட்டணியில் அதிரடி காட்டுவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் ஸ்மித் 5 ரன்னில் அவுட் ஆனார்.
244 ரன்கள் இலக்குடன் நியூஸிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக மார்ட்டின் குப்டில் ,
ஹென்றி நிக்கோல்ஸ் இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்தில் இருந்து தடுமாறிய விளையாடினர்.
இந்நிலையில் ஹென்றி நிக்கோல்ஸ் 20 பந்திற்கு 8 ரன்களுடன் வெளியேறினார்.பின்னர் கேன் வில்லியம்சன் இறங்கினர்.நிதானமாக விளையாடி வந்த மார்ட்டின் குப்டில் 20 ரன்னில் அவுட் ஆனார்.பிறகு ரோஸ் டெய்லர் களமிறங்க கேன் வில்லியம்சன் உடன் கூட்டணியில் இணைந்து அணியின் ரன்களை உயர்த்தினார்.
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…