பஞ்சாப் அணிக்கு புதிய கேப்டனா ..! அப்போ அஸ்வின் ..!

Published by
murugan

ஐபிஎல் தொடரில் அஸ்வின் 139 போட்டிகளில் விளையாடி 125 விக்கெட்டை வீழ்த்தி உள்ளார். இதில் கடந்த இரண்டு வருடங்களாக அஸ்வின்  கிங் லெவன் பஞ்சாப் அணிக்கு கேப்டனாக இருந்து வருகிறார். அஸ்வின் கேப்டனாக 28 போட்டிகளில் விளையாடி 25 விக்கெட்டை வீழ்த்தி உள்ளார்.

நடந்து முடித்த ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணி லீக் போட்டியுடன் வெளியேறியது. இதையெடுத்து பஞ்சாப் அணிக்கு புதிய கேப்டனை நியமனம் செய்ய அந்நிர்வாகம் முடிவு செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் பஞ்சாப் அணிக்கு அஸ்வினுக்கு பதிலாக கே.எல் ராகுல் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது.

Published by
murugan

Recent Posts

தொடர்ந்து உயரும் தங்கம் விலை… இன்று சவரனுக்கு எவ்வளவு?

தொடர்ந்து உயரும் தங்கம் விலை… இன்று சவரனுக்கு எவ்வளவு?

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாக உயர்ந்து காணப்படுகிறது. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.200 உயர்ந்திருக்கிறது.…

16 minutes ago

யார் அந்த சார்? ‘இவர் தான் அந்த சார்’ என சட்டப்பேரவையில் தி.மு.க உறுப்பினர்கள் கோஷம்.!

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் இன்றயை நிகழ்வுகளில் பங்கேற்க வந்த திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், 'இவன்தான் அந்த சார்' என அண்ணா…

24 minutes ago

விஜய் இல்லாமல் தவெக மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம்.!

சென்னை: விஜயின் தமிழக வெற்றிக்கழக மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் சென்னை பனையூர் அலுவலகத்தில் இன்று நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில்…

30 minutes ago

பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு: சீமான் மீது 11 மாவட்டங்களில் வழக்குப்பதிவு!

சென்னை: பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சில கருத்துகளை தெரிவித்து இருந்தார். இது தற்போது அரசியல்…

1 hour ago

“சாம்பியன்ஸ் டிராபிக்கு கண்டிப்பா சஞ்சு சாம்சன் தேவை” வேண்டுகோள் வைத்த முன்னாள் வீரர்கள்!

சென்னை : இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சனுக்கு அணியில் விளையாட வாய்ப்புகள் சரியாக வழங்கப்படாதது ஒரு பெரிய கேள்விக்குறியான…

2 hours ago

Live : சட்டப்பேரவை கூட்டத்தொடர் முதல்…பெரியார் குறித்து சீமான் சர்ச்சை பேச்சு வரை!

சென்னை : 2025ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை முதல் தொடங்கி நடந்து வருகிறது. இன்று 5-ஆம்…

2 hours ago