டாஸ் வென்ற நமீபியா அணி முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது.
ஐசிசி T20 உலகக் கோப்பை தொடரின் இன்றை தினத்தில் இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளது. 2-வது போட்டியில் நமீபியா அணியும், ஸ்காட்லாந்து அணியும் மோதியது. போட்டியில் டாஸ் வென்ற நமீபியா அணி முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது.
நமீபியா அணி வீரர்கள்:
கிரேக் வில்லியம்ஸ், ஜேன் கிரீன் (விக்கெட் கீப்பர்), ஜெர்ஹார்ட் எராஸ்மஸ் (கேப்டன்), டேவிட் வைஸ், மைக்கேல் வான் லிங்கன், ஜேஜே ஸ்மிட், ஜான் ஃப்ரைலின்க், பிக்கி யா பிரான்ஸ், ஜான் நிகோல் லோஃப்டி-ஈடன், ரூபன் ட்ரம்பெல்மேன், பெர்னார்ட் ஷால்ட்ஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ஸ்காட்லாந்து அணி வீரர்கள்:
ஜார்ஜ் முன்சி, மேத்யூ கிராஸ் (விக்கெட் கீப்பர்), கலம் மேக்லியோட், ரிச்சி பெரிங்டன் (கேப்டன்), கிரேக் வாலஸ், மைக்கேல் லீஸ்க், கிறிஸ் க்ரீவ்ஸ், மார்க் வாட், ஜோஷ் டேவி, சஃப்யான் ஷெரீப், பிராட்லி வீல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
சென்னை : தமிழ், ஹிந்தி, தெலுங்கு என அணைத்து மொழிகளிலும் பல ஹிட் பாடல்களை பாடியுள்ள பாடகி ஸ்ரேயா கோஷல் மிகவும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியை தொடங்கிய விஜய் முதற்கட்டமாக கடந்த ஆண்டு வெற்றிகரமாக தனது…
கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று கராச்சி தேசிய மைதானத்தில் நடைபெறும் போட்டியில் இங்கிலாந்து அணியும், தென்னாப்பிரிக்கா அணியும்…
சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்தியப்பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் இருந்து மாலத்தீவு வரை…
நாகர்கர்னூல் : தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையில் கடந்த சனிக்கிழமை…
கராச்சி : 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் குரூப் பி-யில் இங்கிலாந்து,…