கடந்த 2011-ஆம் ஆடுனு மும்பையில் நடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு தனது மனைவி நடாஷா வர மறுத்ததாக இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரர் கம்பீர் அளித்த பேட்டி ஒன்றில் கூறுகையில், அது என்ன அவ்வளவு முக்கியமா? இது கிரிக்கெட்டின் மற்றொரு விளையாட்டு போட்டி அவ்வளவுதானே என்று இறுதி போட்டியா காண அழைத்த போது தனது மனைவி நடாஷா இவ்வாறு கூறியதாக தெரிவித்தார்.
இப்பொது அந்த சம்பவத்தை நினைத்து மனைவி சங்கடப்படுவார் என்றும் கூறினார். மும்பைக்கு பயணம் செய்வதை யார் தொந்தரவு செய்வார்கள்? என் சகோதரியும், தம்பியும் வருவார்கள் என்று கம்பீர் கூறியதாகவும் குறிப்பிட்டார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க பேட்ஸ்மேன் கவுதம் கம்பீர் 2003-இல் அணியில் அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. 2011 உலக கோப்பை இறுதி போட்டியில் கவுதம் கம்பீர் சிறப்பாக விளையாடினர் என்பது குறிப்பிடப்படுகிறது.
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…
சென்னை: தமிழகத்தில் கனிம வளங்கள் அடிப்படை யில், நில வரி விதிப்பதற்கு, குவாரி உரிமையா ளர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது.…
கோவை : தமிழ்நாடு அரசியலில் எதிரும் புதிருமாக இருந்து வரும் தவெக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளும் இன்றைய…