இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் மற்றும் நடிகர் விஷ்ணு விஷால் வீடியோ கால் மூலம் பேசியுள்ளனர்.
இந்த கிரிக்கெட் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தனது ட்வீட்டர் பக்கத்தில் விஷ்ணு விஷாலுடன் வீடியோ காலில் பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டு ள்ளார், அந்த வீடியோவில் அஸ்வின் கூறியது நிறைய பேருக்கு தெரிய வாய்ப்பில்லை நானும் விஷாலும் ஒன்றாக கிரிக்கெட் விளையாடி யுள்ளோம், என்னுடைய முதல் கிளப் கேப்டன் விஷ்ணு விஷால் தான் அவர் ஒரு படம் தோல்வியடைந்தாலும் அடுத்த வெற்றியை கொடுக்க நினைப்பர் என்றும் கூறியுள்ளார்.
நான் விஷ்ணு விஷால் படம் வெளியாகும் பொழுது நம்ம கூட கிரிக்கெட் அடியவரின் படம் அதனால் நான் தியேட்டருக்கு சென்று படத்தை பார்ப்பேன் என்றும் கூறியுள்ளார், மேலும் விஷ்ணு விஷால் கூறியது 4 மேட்ச் ரன் அடிக்கவில்லை என்றாலும் 5 வது மேட்ச்சில் ரன் குவிக்க நினைப்பேன் என்றும் கூறிஉள்ளார்.மேலும் இந்த முழு வீடியோ நாளை மாலை 4 மணிக்கு வெளியாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி 2025-இன் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : நாகை, திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக நேற்றைய தினம், சென்னை வானிலை…
சென்னை : நடிகை பாலியல் புகாரில் சென்னை வளசரவாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் மாலை 6 மணிக்கு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர்…
சென்னை : சீமான் வீட்டின் கேட் மீது நேற்று போலீசார் ஒட்டிய சம்மனை, பாதுகாவலர் கிழித்ததால் தகராறு ஏற்பட்டது. நேற்றைய…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடும் மேட்ச் வரும் 2-ம் தேதி துபாயில்…
சென்னை : நடிகை விஜயலட்சுமி பாலியல் வழக்கில் சீமான் ஆஜராகி விளக்கமளிக்க கூடுதல் அவகாசம் தேவை என காவல்துறையிடம் கேட்க…