ஐபிஎல் தொடரின் 45-வது போட்டியில் ராஜஸ்தான் Vs மும்பை அணி மோதவுள்ளது. ஷேக் சயீத் மைதானத்தில் இப்போட்டி நடைபெறவுள்ளது. டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
மும்பை அணி வீரர்கள்:
குயின்டன் டி கோக் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், திவாரி, ஹர்திக் பாண்டியா, கீரோன் பொல்லார்ட் (கேப்டன் ), குருனால் பாண்டியா, ஜேம்ஸ் பாட்டின்சன், ராகுல் சாஹர், ட்ரெண்ட் போல்ட், பும்ரா ஆகியோர் இடப்பெற்றுள்ளனர்.
ராஜஸ்தான்அணி வீரர்கள்:
ராபின் உத்தப்பா, பென் ஸ்டோக்ஸ், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர் ), ஜோஸ் பட்லர், ஸ்டீவன் ஸ்மித் (கேப்டன் ), ரியான் பராக், ராகுல் திவாட்டியா, ஆர்ச்சர், ஸ்ரேயாஸ் கோபால், அங்கித் ராஜ்பூத், கார்த்திக் தியாகி ஆகியோர் இடப்பெற்றுள்ளனர்.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…