GTvsMI : பேட்டிங் களமிறங்கும் டைட்டன்ஸ் ..!! விளையாடும் 11 வீரர்கள் இதோ ..!!

Published by
அகில் R

GTvsMI : ஐபிஎல் 17-வது தொடரின் 5-வது போட்டியாக குஜராத் அணியும், மும்பை அணியும் மோதும் போட்டி தற்போது அஹமதாபாத், நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்கி இருக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச முடிவு செய்துள்ளது.

இந்த வருடத்தின் மிகவும் அதிகமாக ரசிகர்களால் எதிர்ப்பார்க்க பட்ட போட்டி இதுவாகும். அதற்கு மிக முக்கிய காரணம் மும்பை அணியின் புதிய கேப்டனான ஹர்திக் பாண்டியா. கடந்த இரண்டு வருடங்கள் குஜராத் அணிக்காக கேப்டனாக விளையாடிய இவர் தற்போது மீண்டும் அவரது பழைய அணியான மும்பை அணிக்கு திரும்பியது மட்டும் அல்லாமல் மும்பை அணியின் கேப்டனாகவும் களமிறங்க உள்ளார்.

இதனால் ரசிகர்கள் மத்தியில் இந்த போட்டியிக்கு மிகுந்த எதிர்ப்பார்ப்பு இருந்து வருகிறது. இதனால் போட்டி தொடங்கியது முதல் முடிவு வரை ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இரு அணிகளும் விளையாட  போகும் இந்த மைதானம் பேட்டிங் செய்ய ஏதுவான ‘பிட்ச்’ என்பதால் மும்பை அணி பந்து வீச முடிவு எடுத்திருக்கிறது.

குஜராத் அணி வீரர்கள் :

ஷுப்மான் கில் (கேப்டன்), விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), சாய் சுதர்சன், விஜய் சங்கர், டேவிட் மில்லர், அஸ்மத்துல்லா ஓமர்சாய், ராகுல் டெவாடியா, ரஷித் கான், உமேஷ் யாதவ், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், ஸ்பென்சர் ஜான்சன்.

மும்பை அணி வீரர்கள் :

ரோஹித் சர்மா, இஷான் கிஷன்(விக்கெட் கீப்பர்), திலக் வர்மா, நமன் திர், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டிம் டேவிட், ஷம்ஸ் முலானி, பியூஷ் சாவ்லா, ஜெரால்ட் கோட்ஸி, ஜஸ்பிரித் பும்ரா, லூக் வுட்.

Published by
அகில் R

Recent Posts

‘எடப்பாடியின் ஓட்டை படகில் விஜய் ஏற மாட்டார்’…மருது அழகுராஜ் வெளிப்படை பேச்சு!

சென்னை : தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி  உள்ள நிலையில்,  வரும் 2026…

28 minutes ago

மஞ்சிஷ்டா மூலிகையின் அசத்தலான அழகு குறிப்புகள்..!

மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…

58 minutes ago

சாம்பியன்ஸ் டிராபி 2025 : ரோஹித் தலைமையில் இந்திய அணி…பிசிசிஐ அறிவிப்பு!

மும்பை : இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி  கிரிக்கெட் தொடர் வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான…

1 hour ago

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கு : சஞ்சய் ராய் குற்றவாளி என தீர்ப்பு!

கொல்கத்தா : நாட்டில் மிகவும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய சம்பவங்களில் ஒன்று கடந்த ஆண்டு மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் மருத்துவ…

1 hour ago

பிக் பாஸ் டைட்டில் வின்னர் ‘இவர்’ தான்! அடித்து கூறும் நெட்டிசன்கள்!

சென்னை : பிக் பாஸ் சீசன் 8 தமிழ் ஆரம்பத்தில் எதிர்பார்புகளுடன் தொடங்கப்பட்டாலும் அதற்கு பிறகு சில நாட்கள் வரவேற்பு குறைந்தது…

2 hours ago

களைகட்டும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்! களத்திற்கு தயாரான திமுக vs நாதக!

ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.  இதற்கான வேட்புமனுக்கள்…

2 hours ago