இன்று நடைபெறவுள்ள 24 வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் டெல்லி அருண் ஜெட்லீ மைதானத்தில் மோதவுள்ளது.
ஐபிஎல் தொடர் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளது, இதில் மதியம் 3.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் டெல்லி அருண் ஜெட்லீ மைதானத்தில் மோதவுள்ளது.
இந்த இரண்டு அணிகளும் 23 போட்டிகள் நேருக்கு நேராக மோதியதில் 11 முறை மும்பை அணியும், 11 முறை ராஜஸ்தான் அணியும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி சமநிலையில் முடிந்துள்ளது. அதேபோல் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்து போட்டிகள் விளையாடி 2 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. மேலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அதேபோல் 5 போட்டிகளில் விளையாடி 2போட்டியில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 7 வது இடத்தில் உள்ளது.
இந்தப் போட்டியில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ அந்த அணி புள்ளி பட்டியலில் முன்னுக்கு செல்லும் என்று கூறப்படுகிறது. இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
மேலும் இன்று நடைபெறவுள்ள இரண்டாவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய…
மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியா? வெற்றி பெற்ற பிறகு கூட்டணி அரசா என்ற…
"எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!" நயினார் நாகேந்திரன் பேச்சு! சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அண்மையில்…
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…