ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யும் வேட்டையோடு மும்பையும்,ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்க ராஜஸ்தானும் இன்று பலபரீச்சை நடத்துகிறது.
ஐபிஎல் களத்தில் மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகள் 21 ஆட்டங்களில் சந்தித்துள்ளது.இதில் இரு அணிகளிலும் 10 ஆட்டங்களில் வெற்றியை வசப்படுத்தியுள்ளது.கடையாக மோதிய 5 ஆட்டங்களில் ராஜஸ்தான் 4 வெற்றிகளை ரூசித்துள்ளது.மும்பைக்கு ஹர்திக் பாண்டியா, பொல்லார்ட்,போல்ட் போன்ற வீரர்கள் தூண்களாக உள்ளனர்.இதே போல ராஜஸ்தான் அணியில் சஞ்சு சாம்சன், பட்லர், ஆர்ச்சர் போன்ற வீரர்கள் நம்பிக்கை அளித்து வருவது அணிக்கு பலமே.நடப்பு சீஸனில் ராஜஸ்தான் அணி ஷார்ஜா மைதானாத்தில் 2 ஆட்டங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.கடந்த 2 போட்டிகளிலும் ரன் எடுக்க தவறியாது ராஜஸ்தான் இம்முறை இத்தவறு நடக்காது என்று அவ்வணியின் கேப்டன் ஸ்மித் தெரிவித்துள்ளார்.இரு அணிகளுக்கும் இன்றைய போட்டி முக்கியத்துவம் பெறுவதால் ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை
சிங்கப்பூர் :உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் இன்று முதல் தொடங்குகிறது. சிங்கப்பூரின் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசாவில்…
மகாராஷ்டிரா : நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…
புது டெல்லி : மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது வலுவடைந்துள்ளது.மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…