கடைசி 2 போட்டிகளில் தல தோனிக்கு ஓய்வு: காரணம் என்ன தெரியுமா?

Published by
Srimahath
  • ஆஸ்திரேலிய அணியுடனான கடைசி இரண்டு போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வு அளிக்கப்படுவதாக இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் தெரிவித்துள்ளார்.
  • ரிஷப் பண்ட் மற்றும் கே.எல் ராகுல் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கும் விதமாக இந்திய அணி இந்த முடிவை எடுத்திருக்கலாம் என தெரிகிறது

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று இந்த தோனியின் சொந்த ஊர் மைதானம் ராஞ்சியில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் இந்திய அணி மிக மோசமாக 32 ரன் வித்தியாசத்தில் தோற்றது. கோலியை தவிர வேறு எந்த வீரரும் பெரிதாக ரன் அடிக்கவில்லை.

இதனை தொடர்ந்து பேசிய இந்தியாவின் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர், அடுத்த இரண்டு போட்டிகளில் தோனி ஓய்வு கொடுக்கப்படும் என்று அறிவித்தார். உலக கோப்பை தொடருக்கு முன் ரிஷப் பண்ட் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்குவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Published by
Srimahath

Recent Posts

“எருமை மாடா நீ? பேப்பர் எங்கே?” உதவியாளரை ஒருமையில் திட்டிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!

“எருமை மாடா நீ? பேப்பர் எங்கே?” உதவியாளரை ஒருமையில் திட்டிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!

தஞ்சாவூர் : இன்றும் நாளையும், தஞ்சையில் வேளாண்துறை சார்பில், தேசிய உணவு தொழில்நுட்ப முனைவு மற்றும் வேளாண் நிறுவனத்தின் வேளாண்மை…

43 minutes ago

சீட்டுக்கட்டுபோல சரிந்த இந்திய பேட்ஸ்மேன்கள்! முதல் நாளிலேயே ‘ஆல் அவுட்’

சிட்னி : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில்…

1 hour ago

ED ரெய்டு… “யார் என்று தெரியவில்லை” வழக்கறிஞர்களுடன் துரைமுருகன் தீவிர ஆலோசனை?

சென்னை : வேலூர் மாவட்டம் காட்பாடியில் காந்திநகர் பகுதியில் உள்ள திமுக எம்பி கதிர் ஆனந்த் வீட்டிலும், திமுக நிர்வாகி…

2 hours ago

Live : கோவை சமையல் எரிவாயு லாரி விபத்து முதல்… அமலாக்கத்துறை சோதனை வரை…

சென்னை : கேரளாவில் இருந்து கோவைக்கு 18 டன் சமையல் எரிவாயுவை ஏற்றி வந்த டேங்கர் லாரி ஒன்று கோவை…

4 hours ago

15 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த காங்கிரஸ் எம்எல்ஏ! முக்கிய நபர்கள் அதிரடி கைது!

கொச்சி : கேரளா மாநிலம் கொச்சியில் பாலாரிவட்டம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கலூர் மைதானத்தில் நடிகை திவ்யா உன்னி…

5 hours ago

18 டன் சமையல் கியாஸ் லாரி கவிழ்ந்து விபத்து! மீட்பு பணிகள் தீவிரம்… பள்ளிகளுக்கு விடுமுறை!

கோவை : கேரளா மாநிலம் கொச்சினில் இருந்து கோவைக்கு சமையல் எரிவாயு எடுத்து வந்த டேங்கர் லாரியானது கோவை அவினாசி…

5 hours ago