தோனி பந்துவீச்சாளர்களின் கேப்டன் -புகழ்ந்து தள்ளிய பிரபல கிரிக்கெட் வீரர்
அண்மையில் சர்வதேச மற்றும் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் பிரக்யன் ஓஜா, எம்.எஸ்.தோனி பந்து வீச்சாளர்களின் கேப்டன்’ என்று கூறினார்.தோனி எப்பொழுதும் பந்துவீச்சாளர்களின் மீது அதிக நம்பிக்கை வைத்திருப்பார். அவர் மேலும் கூறுகையில், “தோனி அளிக்கும் பரிமாணங்களால் நிறைய பந்து வீச்சாளர்கள் அவரைப் புகழ்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.