இன்ஸ்டாகிராமில் விராட் கோலிக்கு பிறகு எம்.எஸ்.தோனி..!

Published by
murugan

இந்திய அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் இந்திய கேப்டனுமான எம்.எஸ்.தோனி, விராட் கோலிக்கு பிறகு இன்ஸ்டாகிராமில் அதிக பாலோவர்ஸ் வைத்திருக்கும் இரண்டாவது இந்திய கிரிக்கெட் வீரராக உள்ளார்.

இன்ஸ்டாகிராமில் தற்போது எம்.எஸ்.தோனிக்கு 30 மில்லியனுக்கும் அதிகமான பாலோவர்ஸை கொண்டுள்ளார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்தார். இதுவரை தோனி இன்ஸ்டாகிராமில் 108 போஸ்ட் மட்டுமே பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு இன்ஸ்டாகிராமில் 88.7 மில்லியனுக்கும் அதிகமான பாலோவர்ஸை கொண்டு முதலிடத்தில் உள்ளார். இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் 27.5 மில்லியன் பாலோவர்ஸ்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

“வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய முக்கியமான நாள்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு.!“வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய முக்கியமான நாள்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு.!

“வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய முக்கியமான நாள்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு.!

சென்னை : சென்னையில் இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம்…

32 minutes ago
LIVE : கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் முதல்… இன்று தொடங்கும் ஐபிஎல் திருவிழா வரை.!LIVE : கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் முதல்… இன்று தொடங்கும் ஐபிஎல் திருவிழா வரை.!

LIVE : கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் முதல்… இன்று தொடங்கும் ஐபிஎல் திருவிழா வரை.!

சென்னை : தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் கூட்டு நடவடிக்கைக் குழு தொடர்பான முதற்கட்ட ஆலோசனைக் கூட்டம் சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

2 hours ago
தூத்துக்குடியில் வெளுத்து வாங்கிய மழை… இன்று இந்த 10 மாவட்டங்களில் கனமழை.!தூத்துக்குடியில் வெளுத்து வாங்கிய மழை… இன்று இந்த 10 மாவட்டங்களில் கனமழை.!

தூத்துக்குடியில் வெளுத்து வாங்கிய மழை… இன்று இந்த 10 மாவட்டங்களில் கனமழை.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும்…

2 hours ago
இன்று கோலாகலமாக தொடங்குகிறது ஐபிஎல் திருவிழா.., முதல் போட்டியில் KKR-RCB மோதல்.!இன்று கோலாகலமாக தொடங்குகிறது ஐபிஎல் திருவிழா.., முதல் போட்டியில் KKR-RCB மோதல்.!

இன்று கோலாகலமாக தொடங்குகிறது ஐபிஎல் திருவிழா.., முதல் போட்டியில் KKR-RCB மோதல்.!

கொல்கத்தா : இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் (Indian Premier League) 18-வது சீசன் இன்று கோலாகலமாக தொடங்குகிறது.…

3 hours ago
சேப்பாக்கத்தில் குட்டி தோனி ரசிகருக்கு ஆட்டோகிராப் போட்ட ரோஹித்! க்யூட் மொமண்ட்…சேப்பாக்கத்தில் குட்டி தோனி ரசிகருக்கு ஆட்டோகிராப் போட்ட ரோஹித்! க்யூட் மொமண்ட்…

சேப்பாக்கத்தில் குட்டி தோனி ரசிகருக்கு ஆட்டோகிராப் போட்ட ரோஹித்! க்யூட் மொமண்ட்…

சென்னை : நடப்பு ஐபிஎல் தொடர் இன்று முதல் தொடங்க உள்ள நிலையில், நாளை சென்னையில் மும்பை அணியும் ,…

3 hours ago
தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்: சென்னையில் இன்று கூடுகிறது கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம்!தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்: சென்னையில் இன்று கூடுகிறது கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம்!

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்: சென்னையில் இன்று கூடுகிறது கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம்!

சென்னை : மக்கள் தொகை அடிப்படையிலான நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் இன்று கூட்டு நடவடிக்கைக் குழு…

4 hours ago