'MS தோனி தான் எனது ஃபேவரட்’ பாக்., அணி முன்னாள் கேப்டன்…!!

Default Image

பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீராங்கனை சனா மிர், ‘இந்தியாவைப் பொறுத்தவரை தோனி தான் எனது ஃபேவரட்’ என்று சொல்லி புகழாரம் சூட்டியுள்ளார்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, அவரது உச்சபட்ச ஃபார்மில் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவருக்கு தொடர்ந்து ரசிகர் கூட்டம் அதிகரித்துக் கொண்டே தான் போகிறது. பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீராங்கனை சனா மிர், ‘இந்தியாவைப் பொறுத்தவரை தோனி தான் எனது ஃபேவரட்’ என்று சொல்லி புகழாரம் சூட்டியுள்ளார்.
பாகிஸ்தானின் ஒருநாள் மற்றும் இருபது ஓவர் அணிகளுக்கு கேப்டன் பொறுப்பு வகித்த வீராங்கனை சனா மிர். சமீபத்தில் ஐசிசி வெளியிட்ட மகளிருக்கான ஒருநாள் போட்டி பவுலர்கள் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தார் மிர். ஆஃப் ஸ்பின் போடும் சுழற்பந்து வீச்சாளரான சனா மிர், சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்டார்.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்