நடப்பு உலகக்கோப்பையின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசீலாந்து அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி லண்டனில் உள்ள மைதானத்தில் நடைபெறுவுள்ளது. இந்த போட்டி இந்திய நேரப்படி மதியம் 3 மணி அளவில் தொடங்கவுள்ளது. இதில் வெற்றி பெரும் அணி தனது முதல் உலகக்கோப்பை வெற்றியை பதிவு செய்வர்.
உலகக்கோப்பையின் இறுதிப் போட்டி பல்வேறு மைதானத்தில் நடைபெறும். அந்த வகையில் அதிகளவில் இறுதிப்போட்டிகள் நடைப்பெற்ற மைதானமாக லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானம் திகழ்கிறது. இன்றைய போட்டியுடன் மொத்தம் 5 இறுதிப் போட்டிகள் லார்ட்ஸ் மைதானத்தில் நடைப்பெற்றுள்ளது.
உலகக்கோப்பை இறுதிப் போட்டிகள் நடைபெற்ற மைதானம்:
1975 – லார்ட்ஸ்
1979 – லார்ட்ஸ்
1983 – லார்ட்ஸ்
1987 – கொல்கத்தா
1992 – மெல்போர்ன்
1996 – லாகூர்
1999 – லார்ட்ஸ்
2003 – ஜோகன்னஸ்பர்க்
2007 – பிரிட்ஜ்டவுன்
2011 – மும்பை
2015 – மெல்போர்ன்
2019 – லார்ட்ஸ் *
சென்னை : கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்த கே.செல்வராஜ். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ ஆவார். ஆனால், தற்போது அவர்…
டர்பன் : இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 4 போட்டிகள் அடங்கிய டி20 தொடரானது நடைபெற்று வருகிறது. இதன் முதல்…
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…