ஒரே வருடத்தில் சதத்துக்கு மேல் சதம்…அசத்தல் சாதனை படைத்த சுப்மன் கில்.!!

Published by
பால முருகன்

ஒரே ஆண்டில் டெஸ்ட், டி20, ஒருநாள் மற்றும் ஐபிஎல் சதம் அடித்த முதல் இந்தியர் என்ற சாதனையை சுப்மன் கில் படைத்துள்ளார். 

இளம் வீரர் சுப்மன் கில் இந்த ஆண்டு ஐபிஎல் சீசனிலும் அருமையாக விளையாடி வருகிறார். நேற்று  சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் கூட அதிரடியாக விளையாடி 56 பந்தில் சதம் விளாசினார். இது தான் அவருக்கு ஐபிஎல் போட்டியில் முதல் சதமும் கூட.

இதன் மூலம் ஒரே ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட், டி20 கிரிக்கெட், ஒருநாள் கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் ஆகிய போட்டிகளில் சதம் அடித்த முதல் இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை சுப்மன் கில் பெற்றுள்ளார். சுப்மன் கில் 2023-ல் டெஸ்ட் கிரிக்கெட் ,டி20 கிரிக்கெட்டில்,  ஒரு நாள் கிரிக்கெட், ஐபிஎல் ஆகிய போட்டிகளில் தலா 1 சதம் அடித்துள்ளார்.

மேலும், நடப்பாண்டு  ஐபிஎல் தொடரில் மட்டும் 13 போட்டிகள் விளையாடி 576 ரன்கள் எடுத்து இந்த ஆண்டு அதிகம் ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளார். அவருடைய ஸ்டரைக் ரேட் 146.19 உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

வசூல் வேட்டையில் ‘GOAT’ ! 13 நாட்களில் இத்தனை கோடியா?

சென்னை :வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த செப்-5ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புடன் திரையருங்குகளில் வெளியான GOAT திரைப்படம்…

12 hours ago

ஜானி மாஸ்டர் மீது பாய்ந்தது போக்சோ வழக்கு.! விரைவில் கைது?

ஹைதராபாத் : முன்னணி நடன இயக்குநர் ஜானி மீது 21 வயது இளம் பெண் ஐதராபாத் போலீசில் பாலியல் பலாத்கார புகார்…

13 hours ago

அனல் பறக்கும் பிரியங்கா பிரச்சனை…மணிமேகலை போட்ட கெத்து பதிவு?

சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்கா ஆகியோருக்கு இடையே  நடந்த ஆங்கரிங் பிரச்சனை பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில்,…

13 hours ago

தனுஷ் விவகாரம்: ஃபெப்சி செயலுக்கு நடிகர் சங்கம் அழுத்தமான கண்டனம்.!

சென்னை : தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் என்கிற (ஃபெப்சி) அமைப்பின் சார்பில், அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி நேற்று நிருபர்களுக்கு…

13 hours ago

‘பத்து நிமிஷத்துல பஞ்சு போன்ற அப்பம்’: ட்ரை பண்ணி பாருங்க!

சென்னை- வீட்டில் இருக்கும் கொஞ்ச பொருட்களை வைத்து சட்டென ஒரு ஸ்நாக்ஸ் ரெடி பண்ணனுமா ?அப்போ இந்த பஞ்சு போன்ற…

14 hours ago

ஐபிஎல் 2025 : “பஞ்சாப் அணிக்கு அடித்த ஜாக்பாட்”! பயிற்சியாளராக இணைந்தார் ரிக்கி பாண்டிங்!

சென்னை : ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக விலகிய பிறகு தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப்…

14 hours ago