முகமது ஷமி அணியில் உள்ள இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு உதாரணமாக இருக்கவேண்டும் என்று ரோட்ஸ் கூறியுள்ளார்.
உலகளவில் ஐபிஎல் போட்டிகளுக்கு ரசிகர் பட்டாளமே உள்ளது. ஆனால் இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே வரும் சூழலில், ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 -ம் தேதி முதல் ஐபிஎல் போட்டிகள் தொடங்கவுள்ளது.
இந்த தொடருக்கான பயிற்சி ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில், அணைத்து அணியினரும் ஐபிஎல் போட்டிக்காக அமீரகதிற்கு சென்றுள்ளனர், மேலும் இந்நிலையில் கிங்ஸ் லெவேன் பஞ்சாப் அணி இந்த முறை கோப்பையை வெல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் மைதானத்தில் கடின பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கிங்ஸ் லெவேன் பஞ்சாப் அணியின் பீல்டிங் கோச் ஜான்டி ரோட்ஸ் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியது ” கிங்ஸ் லெவேன் பஞ்சாப் அணி இந்த வருடம் ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடும் என்று நம்புகிறேன். மிகவும் தெளிவான குறிக்கோள்களுடன் விளையாடி கோப்பையை வெற்றி பெற வாழ்த்துக்கள்.
மேலும் அணியில் உள்ள மூத்த கிரிக்கெட் வீரர் முகமது ஷமி அணியில் உள்ள இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு உதாரணமாக இருக்க வேண்டும், மேலும் இது போன்ற உதாரணங்களை முகமது ஷமி போன்ற மூத்த கிரிக்கெட் வீரர்கள் மேற்கொண்டால் இதை பின்பற்றி இளம் வீரர்கள் முன்னேறி வரமுடியும் என்றும் ரோட்ஸ் கூறியுள்ளார்.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…