இன்று ஐபிஎல் தொடரின் 17 வது லீக் போட்டி சென்னை சேப்பாக் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
விளையாடும் வீரர்கள்:
பஞ்சாப் கிங்ஸ் :
கே.எல்.ராகுல் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), மயங்க் அகர்வால், கிறிஸ் கெய்ல், மொய்சஸ் ஹென்ரிக்ஸ், நிக்கோலஸ் பூரன், தீபக் ஹூடா, ஷாருக் கான், பேபியன் ஆலன், ரவி பிஷ்னோய், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்.
மும்பை இந்தியன்ஸ் :
குயின்டன் டி கோக் (விக்கெட் கீப்பர் ), ரோஹித் சர்மா (கேப்டன் ), சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹார்திக் பாண்டியா , கீரோன் பொல்லார்ட், க்ருனல் பாண்டியா, ராகுல் சாஹர், ஜெயந்த் யாதவ், பும்ரா, ட்ரெண்ட் போல்ட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இதுவரை இந்த இரண்டு அணிகள் மோதியதில் 26 போட்டிகள் நேருக்கு நேர் மோதியதில் 14 முறை மும்பை அணியும், 12 முறை பஞ்சாப் அணியும் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…