ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறவுள்ள 27 ஆம் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதவுள்ளது.
ஐபிஎல் தொடர் சுவாரசியமாக நடைபெற்று வரும் நிலையில், இன்று பகல் – இரவு என இரண்டு ஆட்டங்கள் நடைபெறவுள்ளது. அதில் இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ள 27 ஆம் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி, அபுதாபி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
டெல்லி மற்றும் மும்பை அணி, ஐபிஎல் தொடரில் இதுவரை 24 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. அதில் டெல்லி அணி 12 முறையும், மும்பை அணி 12 முறையும் மோதியுள்ளது.மேலும், நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் 6 போட்டிகளில் விளையாடிய டெல்லி அணி, 5 போட்டிகளில் வெற்றிபெற்று முதல் இடத்திழும், மும்பை அணி இரண்டாம் இடத்தில் உள்ளது.
இந்தநிலையில், இன்று நடக்கவுள்ள போட்டிகளில் இரண்டு அணிகளும் தீவிரமாக பயிற்சி பெற்றுவரும் நிலையில், புல்லிபட்டியலில் முதலிடம் பிடிக்க இரண்டு அணிகளும் தீவிரமாக விளையாடும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டு காத்திருக்கின்றனர்.
சென்னை : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13 கிராம…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13…
சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட…
சென்னை : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
சென்னை : மக்கள் பலரும் விரும்பி பார்த்து வந்த பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சி ஒரு வழியாக நேற்று…