இந்திய, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே 3-வது டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டி டிராவில் முடிந்ததால் தற்போது இரு அணிகளும் சமமான புள்ளிகள் உள்ளது. இதற்கு முன் நடைபெற்ற 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.
இந்த போட்டி மூலம் இந்திய அணி 30 ஆண்டுகளுக்குப் பின் அற்புதம் ஓன்று நிகழ்ந்துள்ளது. அதுஎன்னவென்றால் டெஸ்ட் போட்டியில் 4-வது இன்னிங்ஸில் இந்திய அணி அதிக ஓவர்களில் விளையாடி சாதனை படைத்துள்ளது. இன்றைய போட்டியில் இந்திய அணி 131 ஓவர் விளையாடியுள்ளது.
இதற்கு முன் 1979-ஆம் இங்கிலாந்து அணியுடன் ஓவல் மைதானத்தில் விளையாடிய போது இந்திய அணி 4-வது இன்னிங்ஸில் 150.5 ஓவர் விளையாடியுள்ளது. மேலும் அதே ஆண்டில் டெல்லியில் பாகிஸ்தான் அணியுடன் விளையாடிய போது இந்திய அணி 4-வது இன்னிங்ஸில் 131 ஓவர் விளையாடியுள்ளது. இதனால், 30 வருடங்களுக்கு பிறகு இந்திய அணி 4-வது இன்னிங்ஸில் அதிக ஓவர்கள் விளையாடிய சாதனையை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…