நேற்று முன்தினம் நடந்த 2-வது டி 20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் செய்யும் போது 11-வது ஓவரை தென்னாபிரிக்கா அணியின் சுழல் பந்துவீச்சாளர் ஷம்சி வீசினார்.
அப்போது அவர் வீசிய பந்தை தொடக்க வீரர் தவான் பவுண்டரி நோக்கி அடித்தார். அனைவரும் அது பவுண்டரி தான் என நினைத்தபோது பவுண்டரி லைனில் அருகே இருந்த மில்லர் அதை ஒரு கையால் பறந்து பிடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
இதை கண்டு தவான் அதிர்ச்சி அடைந்தார். எதிர்முனையில் இருந்த கோலி வாயைப் பிளந்து பார்க்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. இப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங் செய்யும்போது டி காக் அடித்த பந்தை கோலி ஒருகையால் பிடித்து அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் எரிவாயு (கியாஸ்) சிலிண்டரின் விலையை மத்திய அரசு ரூ.50 உயர்த்தியுள்ளது. அதாவது, இதுவரை…
மும்பை : இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே…
டெல்லி : மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை உயர்த்தியுள்ளது என்ற செய்தி தலைப்பு செய்தியாக…
பிஹார் : மாநிலத்தின் பெகுசராய் நகரில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் "பலாயன் ரோகோ, நவுக்ரி தோ" (இடம்பெயர்வை நிறுத்து, வேலைவாய்ப்பு கொடு)…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ' யார் அந்த தியாகி?'…
சென்னை : நடப்பு ஐபிஎல் சீசனில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 போட்டிகளில் விளையாடி…