ஐபிஎல் தொடரின் 41 ஆம் போட்டியான இன்று, மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளது.
ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் 41 ஆம் போட்டியில் 3-வது இடத்தில் உள்ள மும்பை இந்தியன்ஸ் – இறுதி இடத்தில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதவுள்ளது. இந்த போட்டி ஷார்ஜாவில் நடைபெறவுள்ள நிலையில், இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
இன்று நடைபெறவுள்ள இந்த போட்டியில் ரோஹித் ஷர்மா காயம் காரணமாக விலகிய நிலையில், இன்று பொல்லார்ட் கேப்டன் பதவியை வகிக்கிறார். இந்தநிலையில், சென்னை அணியில் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட பெரிய மாற்றங்கள், இன்று செய்யப்பட்டுள்ளது.
விளையாடும் வீரர்கள்:
சென்னை சூப்பர் கிங்ஸ்:
சாம் கரண், ஃபாப் டு பிளெசிஸ், அம்பதி ராயுடு, ஜெகதீசன், தோனி (கேப்டன் விக்கெட் கீப்பர்), ருத்ராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா, தீபக் சாஹர், ஷார்துல் தாகூர், ஜோஷ் ஹேசில்வுட், இம்ரான் தாஹிர்.
மும்பை இந்தியன்ஸ்:
டி காக் (விக்கெட் கீப்பர்), சவுரப் திவாரி, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹார்டிக் பாண்ட்யா, கீரோன் பொல்லார்ட் (கேப்டன்), கிருனல் பாண்டியா, நாதன் கூல்டர்-நைல், ராகுல் சாஹர், ட்ரெண்ட் போல்ட், ஜஸ்பிரீத் பும்ரா.
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் நேற்று தமிழக நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ நிதியமைச்சர் தங்கம் தென்னரசு…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் நேற்று தமிழக நிதிநிலை அறிக்கை 2025 - 2026 (பட்ஜெட் 2025)-ஐ நிதியமைச்சர் தங்கம்…
சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கடந்த இரண்டு நாட்களாகத் தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவுவை சந்தித்துள்ளது…
ஆந்திரா : தமிழகத்தில் இரு மொழிக்கொள்கை என்பது பெரிய அளவில் பேசுபொருளாகியுள்ள நிலையில், தமிழகத்தின் சேர்ந்த அரசியல் தலைவர்கள் பலரும்…
சென்னை : தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கை-2025 வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்து தற்போது…
டெல்லி : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது. போட்டியில் விளையாட வீரர்கள் தயாராகி…