இன்று ஐபிஎல் தொடரின் 48- வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகிறது. இந்த போட்டி அபுதாபி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் பொல்லார்ட் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
விளையாடும் வீரர்கள் விவரம்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீரர்கள்:
படிக்கல், ஜோஷ் பிலிப், விராட் கோலி (கேப்டன்), ஏபி டிவில்லியர்ஸ் (விக்கெட் கீப்பர்), குர்கீரத் சிங் மான், சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், கிறிஸ் மோரிஸ், டேல் ஸ்டெய்ன், முகமது சிராஜ், சாஹல் ஆகியோர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள்:
குயின்டன் டி கோக் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், திவாரி, ஹர்திக் பாண்டியா, கீரோன் பொல்லார்ட் (கேப்டன் ), குருனால் பாண்டியா, ஜேம்ஸ் பாட்டின்சன், ராகுல் சாஹர், ட்ரெண்ட் போல்ட், பும்ரா ஆகியோர் இடப்பெற்றுள்ளனர்.
இந்நிலையில் இந்த இரண்டு அணிகளும் இதுவரை 26 போட்டிகள் நேருக்கு நேர் மோதியதில் மும்பை அணி 16 முறையும் பெங்களூர் அணி 10 முறையும் வெற்றிபெற்றுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ' யார் அந்த தியாகி?'…
சென்னை : நடப்பு ஐபிஎல் சீசனில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 போட்டிகளில் விளையாடி…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் தொடர்பாக கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கைகள் நடைபெற்று…
சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக தற்போது அண்ணாமலை பொறுப்பில் இருக்கிறார். இவர் விரைவில் மாற்றம் செய்யப்படுகிறார் என்றும், விரைவில்…
உத்தரபிரதேசம் : நேற்று, நாடு முழுவதும் இந்து பண்டிகையான ராம நவமி கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ்…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் தொடர்பாக கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கைகள் நடைபெற்று…