14 வது சீசா ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் சென்னை சேப்பாக்கத்தில் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் அணி கேப்டன் விராட் கோலி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
விளையாடும் வீரர்களின் விவரம் :
மும்பை இந்தியன்ஸ்:
ரோஹித் சர்மா , சூர்யகுமார் யாதவ், கிறிஸ் லின், கீரோன் பொல்லார்ட், ஹார்டிக் பாண்டியா, இஷான் கிஷன், க்ருனல் பாண்டியா, மார்கோ ஜான்சன், ராகுல் சாஹர், ஜஸ்பிரீத் பும்ரா, ட்ரெண்ட் போல்ட்.
ராயல் சேலஞ்சர்ஸ் அணி:
விராட் கோலி , ஆர் பட்டிதர், ஏபி டிவில்லியர்ஸ், கிளன் மேக்ஸ்வெல், வாஷிங்டன் சுந்தர், டேனியல் கிறிஸ்டியன் , கே ஜேமீசன், ஹர்ஷல் படேல், எஸ் அகமது, முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல்.
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக…
கோவை : 1998ஆம் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைதாகி நீண்ட வருடம் சிறையில் இருந்து வந்த அல்…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ஆம் தேதி தொடங்கி இன்று (டிசம்பர் 20) நிறைவு பெற்றது. கடந்த…
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் – அஜ்மீர் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு அருகே இன்று காலை லாரி மோதியதில்…
சென்னை: நடிகர் அஜித் குமார் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் விடமுயற்சி"படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகும்…
ஸ்பெயின் : தற்போதைய நவீன உலகத்தில், ஒருவர் தான் செய்யும் இந்த குற்ற செயல் யாருக்கும் தெரியாது என நினைத்து…