ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று நடைபெறும் முதல் குவாலிபையர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதவுள்ளது.
ஐபிஎல் தொடரில் 13 ஆவது சீசன், தற்பொழுது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று நடைபெறும் முதல் பிளே-ஆப்ஸ் சுற்றில் புள்ளிப் பட்டியலில் டாப் ஆர்டரில் இருக்கும் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி, துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.
டெல்லி அணியியை பொறுத்தவரையில், இந்த சீசன் தான் நன்றாக அமைந்துள்ளது. தற்போது, டெல்லி அணி முதல் முறையாக இறுதி போட்டிக்கு முன்னேற சிறப்பான வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனை டெல்லி அணி கருத்தில் கொண்டால் நிச்சியம் இறுதிப்போட்டிக்கு செல்லும்.
அதனைதொடர்ந்து மும்பை அணி, இன்றைய ஆட்டத்தில் வென்றால் 6 வது முறையாக இறுதி போட்டிக்கு செல்லும். அந்த வகையில், இந்த ஆட்டத்தில் தோல்விபெறும் அணிக்கு, இரண்டாம் முறையாக குவாலிபையர் ஆட்டத்தில் விளையாட வாய்ப்பு உள்ளது. இத்தொடரை பொறுத்தவரையில் இந்த 2 அணிகளுமே இறுதி போட்டிக்கு முன்னேற வாய்ப்புள்ளதால், இன்றைய போட்டி விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், லக்னோ…
சென்னை : மானிய கோரிக்கைகள் தொடர்பான விவாதத்திற்கு தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. போக்குவரத்து துறை சார்பான கோரிக்கைகளுக்கு…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு…
மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ஆர்சிபி அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.…
சென்னை : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், தமிழகத்தில் ஆளும் பொறுப்பில் உள்ள திமுக அரசுக்கும் இடையேயான பனிப்போர் ஊரறிந்ததே. இதனாலேயே…
சென்னை : புஷ்பா திரைப்படம் மூலம் பான் இந்தியா அளவில் ஆக்ஷன் ஹீரோவாக தடம் பதித்த அல்லு அர்ஜூனுக்கு இன்று…