வீடியோ: சிக்ஸருக்கு சென்ற பந்தை தாவிப்பிடித்து ரெய்னாவை அவுட் ஆக்கிய பொல்லார்ட்!

Default Image
  • சிக்ஸருக்கு செல்ல வேண்டிய பந்தை தாவி ஒற்றைக் கையால் பிடித்து சுரேஷ் ரெய்னாவை விக்கெட் வீழ்த்தி ஆட்டத்தையே திசை திருப்பினார் பொல்லார்ட்.

மும்பை மற்றும் சென்னை அணிகளுக்கிடையேயான போட்டி வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 170 ரன்கள் குவித்தது. அதன் பின்னர் ஆடிய சென்னை அணி பெரிதாக ரன் ஏதும் எடுக்காமல் 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் ஓரளவிற்கு நன்றாக ஆடி வந்த சுரேஷ் ரெய்னா திடீரென அதிரடியாக ஆடினார். 5-வது ஓவரில் வேகமாக சிக்சருக்கு தூக்கி அடித்தார். ஆனால் சிக்ஸருக்கு செல்ல வேண்டிய பந்தை பாதி வழியில் காற்றிலிருந்து மடக்கிப்பிடித்து சுரேஷ் ரெய்னாவின் விக்கெட்டை வீழ்த்தினார்

.பொல்லார்ட் இந்த வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது..

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்