ஹர்திக் பாண்டியா அதிரடி! மும்பை அணி 187 ரன் குவிப்பு !

Default Image

ராஜஸ்தான் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 187 சேர்த்துள்ளது.

துவக்க வீரர் ரோகித் சர்மா 32 பந்துகளுக்கு 47 ரன்களும் டீ காக் 52 பந்துகளுக்கு 81 ரன்களும் விளாசினர். இறுதியாக வந்த ஹர்திக் பாண்டியா 11 பந்துகளில் 28 ரன்கள் வீளாச கடைசியில் 5 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் குவித்துள்ளது மும்பை அணி

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

tamil news live
TVK Leader VIjay - DMK MP Kanimozhi
sivakarthikeyan dhanush
annamalai tamilisai mk stalin
Sam Curran
balachandran weather rain
Kanimozhi