MI – DD: மும்பை அணியின் ஆடும் லெவன் அறிவிப்பு!!

Published by
Srimahath
  • டெல்லி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையேயான ஐபிஎல் போட்டி இன்று மாலை 8 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் துவங்க உள்ளது

ஐபிஎல் தொடரின் மூன்றாவது போட்டி டெல்லி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு சாம்பியன் அணி ஆகும். சென்ற முறை அந்த அணியால் பெரிதாக சாதிக்க முடியவில்லை. டெல்லி டேர்டெவில்ஸ் அணி கடந்த 12 வருடமாக பெரிதாக ஏதும் சாதித்ததில்லை.

இந்த இரு அணிகளுக்கும் இடையேயான போட்டியில் பெரிதாக எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் எப்போதும் போல் மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் தோற்று விடும். இதனால் டெல்லி அணி வெற்றி பெற வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் கணிக்கப்பட்ட ஆடும் லெவன் இங்கே அறிவிக்கப்பட்டுள்ளது

மும்பை இண்டியன்ஸ்: 

  1. எவின் லீவிஸ்
  2. ரோஹித் ஷர்மா
  3. இஷான் கிஷான்
  4. சூர்யகுமார் யாதவ்
  5. குவின்டான் டி காக்
  6. பென் கட்டிங்
  7. ஹார்டிக் பாண்டியா
  8. கிருணல் பாண்டியா
  9. மாயன்க் மார்கண்டே
  10. ஜாஸ் ப்ரிட்ரா
  11. மிட்செல் மெக்லெனகான்
Published by
Srimahath
Tags: ddipl 2019mi

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

7 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

8 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

9 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

9 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

9 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

10 hours ago