MI – DD: மும்பை அணியின் ஆடும் லெவன் அறிவிப்பு!!
- டெல்லி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையேயான ஐபிஎல் போட்டி இன்று மாலை 8 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் துவங்க உள்ளது
ஐபிஎல் தொடரின் மூன்றாவது போட்டி டெல்லி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு சாம்பியன் அணி ஆகும். சென்ற முறை அந்த அணியால் பெரிதாக சாதிக்க முடியவில்லை. டெல்லி டேர்டெவில்ஸ் அணி கடந்த 12 வருடமாக பெரிதாக ஏதும் சாதித்ததில்லை.
இந்த இரு அணிகளுக்கும் இடையேயான போட்டியில் பெரிதாக எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் எப்போதும் போல் மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் தோற்று விடும். இதனால் டெல்லி அணி வெற்றி பெற வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் கணிக்கப்பட்ட ஆடும் லெவன் இங்கே அறிவிக்கப்பட்டுள்ளது
மும்பை இண்டியன்ஸ்:
- எவின் லீவிஸ்
- ரோஹித் ஷர்மா
- இஷான் கிஷான்
- சூர்யகுமார் யாதவ்
- குவின்டான் டி காக்
- பென் கட்டிங்
- ஹார்டிக் பாண்டியா
- கிருணல் பாண்டியா
- மாயன்க் மார்கண்டே
- ஜாஸ் ப்ரிட்ரா
- மிட்செல் மெக்லெனகான்