2003 மற்றும் 2007 உலகக் கோப்பைகளில் அசாத்தியமான மித வேகப்பந்து வீச்சாளர் ஆக திகழ்ந்தவர் ஆஸ்திரேலிய அணியின் ஜாம்பவான் கிளென் மெக்ராத்.
அவர் விட்டுச்சென்ற சாதனையில்அவர் விட்டு முறியடிக்க முடியாதவையாக இருக்கின்றன. தனது நேர்த்தியான பந்துவீச்சால் சச்சின், கங்குலி, டிராவிட் என இந்திய அணியில் அனைவரையும் திணறடித்தவர்.
தனது மனைவியின் இறப்பிற்குப் பிறகு தொண்டு நிறுவனம் நடத்தி கிரிக்கெட் உலகிற்கு இன்றளவும் பங்கேற்று வருகிறார்.
இந்நிலையில் இவர் சமீபத்தில் விராத் கோலியின் ஆட்டத்தை கண்டு மிரண்டு போய் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது “விராட் கோஹ்லி எனக்கு லாரா மற்றும் சச்சின் டெண்டுல்கர் இருவரையும் நினைவு கூறுகிறார். லாராவின் தொடர்ச்சியான ஆட்டத்தையும் சச்சினின் சாதனை களையும் ஒருசேர கண்டதுபோல விராட் கோலி இருக்கிறார்” என புகழாரம் சூட்டினார்
வாஷிங்டன் : அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்ட் ட்ரம்ப் இன்று பதவியேற்கிறார். அமெரிக்காவில் கடந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபர்…
சென்னை : மத்திய அரசு பரந்தூர் பகுதியில் புதியதாக விமான நிலையம் ஒன்றினை அமைக்க முயற்சி செய்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு…
சென்னை : இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் படங்கள் இயக்குவதை நிறுத்திவிட்டு தற்போது படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக சிம்புவை…
சென்னை: விடைத்தாளில் ஒரு சில மாற்றங்களை செய்து அறிமுகப்படுத்தியுள்ளதாக TNPSC அறிவித்துள்ளது. புதிய OMR விடைத்தாளின் மாதிரி பாடமானது www.tnpsc.gov.in…
சென்னை: பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பது, மத்திய அரசு கொண்டு வந்த பல்கலைகழக நிதிநல்கைக் குழு தொடர்பான வரைவு நெறிமுறைகளை திரும்ப பெற…
டெல்லி : இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் புதிய கேப்டனாக இந்திய அணியின் விக்கெட்…