கிரிக்கெட் உலகம் ஐசிசி எனப்படும் சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், போட்டிக்கான புதிய விதிமுறைகளைப் பரிந்துரைக்கும் அதிகாரம் எம்சிசி (MCC- Marylebone Cricket Club) என்ற அமைப்பிடம் உள்ளது.
எம்சிசியின் ஆணைக்கு மாற்று வழியோ, குறுக்கு வழியோ கிடையாது. எம்சிசி
பரிந்துரைக்கும் விதிமுறைகள் எதுவாக இருந்தாலும் ஐசிசி கண்டிப்பாக அமல்படுத்தியே ஆக வேண்டும்.இந்நிலையில், மைக் கேட்டிங் தலைவராக உள்ள எம்சிசி அமைப்பில் ஆறு வருட காலம் உறுப்பினர் பொறுப்பில் சிறப்பாக பணியாற்றிய ராட் மார்ஷ் (ஆஸ்திரேலியா) பதவியிலிருந்து விலகியுள்ள நிலையில், அவருக்கு பதிலாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே புதிய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
டிஆர்எஸ் விதிமுறைகள்,பேட்டின் அளவுகள், பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் பயன்படுத்தப்படும் சிவப்பு பந்துகள் போன்றவை எம்சிசியின் அண்மைக் காலப் பரிந்துரைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU
மாஸ்கோ : ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் நாளுக்கு நாள் நீடித்துக் கொண்டே வருகிறது. சமீபத்தில், உக்ரைன் அதிபர்…
வயநாடு : கேரளா மாநிலம் வயநாடு மக்களவை தொகுதிக்கான இடைதேர்தல் கடந்த நவம்பர் 13ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில்…
சென்னை : நடைபெற்ற மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
மும்பை : இன்று மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது என்றாலும், பலரது கண்களும்…
டெல்லி : இந்தியாவின் முக்கிய மாநிலமான மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்கு யார் ஆள போகிறார்கள்…
இம்பால் : கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடி அந்தஸ்து கோரிய மைத்தேயி சமூகத்தினருக்கும் குக்கி பழங்குடியினருக்கும் இடையே…