MI – RCB வெல்லப்போவது யார்? இரண்டு புள்ளிகள் யாருக்கு? பும்ரா ஆடுவாரா?

Default Image
  • விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கும் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டி இன்று இரவு 8 மணிக்கு பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் துவங்குகிறது

ஐபிஎல் தொடரின் முதலாவது போட்டியில் மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் மோத உள்ளன. இரண்டு அணிகள் மோதிய முதல் போட்டியில் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

மும்பை அணியை பொருத்தமட்டில் அந்த அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் பும்ரா காயமடைந்துள்ளார். ஆனால், காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள அவர் இன்றைய போட்டியில் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மும்பை அணிக்கு பேட்டிங் நன்றாக இருந்தாலும் பந்துவீச்சு சரியாக இன்னும் அமையவில்லை. பெங்களூரு அணியை பொருத்தமட்டில் அந்த அணியின் நட்சத்திர வீரர்களில் இருந்தாலும் சரியான பயன்பாடு தெளிவுபடவில்லை. அந்த அணி அனைத்திலும் முன்னேற்றம் காணவேண்டும். இன்றைய போட்டியில் மும்பை அணி வெற்றி பெற அதிக வாய்ப்புகள் உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்