ஐபிஎல் தொடரில் இன்று நடந்து முடிந்த 25-வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி, 37 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றுளளது.
ஐபிஎல் தொடரில் இன்று நடந்து முடிந்த 25-வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்தது. 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜோஸ் பட்லர் – படிக்கல் களமிறங்கினார்கள்.
தொடக்கம் முதலே பட்லர் அதிரடியாக ஆடத்தொடங்கினார். மறுமுனையில் இருந்த படிக்கல் டக் அவுட் ஆக, அவரைதொடர்ந்து களமிறங்கிய அஸ்வின், 8 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை இழந்தார். ஜோஸ் பட்லர் அரைசதம் விலாச, அவரின் விக்கெட்டை வீழ்த்தியே ஆகவேண்டும் என ராஜஸ்தான் அணி ஏங்கிக்கொண்டிருந்தது. அதன்படி லாக்கி வீசிய பந்தில் 54 ரன்கள் அடித்து பட்லர் ஸ்டம்ப் அவுட் ஆகினார்.
பின்னர் களமிறங்கிய ஹெட்மேயர் 29 ரன்களிலும், ரியான் பராக் 18 ரன்களிலும், ஜேம்ஸ் நீசம் 17 ரன்கள் அடித்து தங்களின் விக்கெட்டை இழக்க, அதனைதொடர்ந்து களமிறங்கிய அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினார்கள். இறுதியான 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி, 9 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்து 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…
ஒடிசா : இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி தங்களது சொந்த மண்ணில் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட…
டெல்லி : கடந்த பிப்ரவரி 5-ல் நடைபெற்ற டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. காலை முதலே ஆளும்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. தேர்தலில் பெறப்பட்ட வாக்குகள் இன்று காலை 8…
டெல்லி : டெல்லி சட்டப்பேரைவை தேர்தலில் பாஜக பெரும்பான்மை தொகுதிகளில் முன்னிலை, வெற்றி என பதிவு செய்து வருகிறது. இதனால்,…
டெல்லி : டெல்லியில் நடைபெற்று முடிந்த 70 சட்டப்பேரவை தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதில் 2013 (54 நாட்கள்…